4 வாலிபர்கள் ஆட்டோவை வழிமறித்து கண்ணாடியை உடைத்து ஓட்டுனருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.எடப்பாளையம் கிராமத்தில் அர்வாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 4 மாணவிகளை தனது ஆட்டோவில் அழைத்துக்கொண்டு டி.எடப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது 4 மர்ம நபர்கள் திடீரென ஆட்டோவை வழிமறித்து அர்வாசிடம் தகராறு […]
Tag: kolai miratal
கொடுத்த கடனை திருப்பி கேட்ட நபரின் தலையில் பீர் பாட்டிலால் அடித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டியால் கிராமத்தில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் நடராஜன் என்பவருக்கு 200 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் கருணாநிதி நாகராஜனிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது அவர் திருப்பி தர மறுத்துள்ளார். அதன்பின் கருணாநிதியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தலையில் தாக்கி […]
வாலிபரை மறித்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ராணுவ வீரர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழுமலையான் வட்டம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் மோகனுக்கும் ஜெய்சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன்பின் மோகன் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி கல்லால் தாக்கிய ஜெய்சங்கர் அவரை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் ஜெய்சங்கரின் […]
திருமணத்தை பாதியில் நிறுத்தியதால் மணமகளின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் 20 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கும் கோட்டூரில் வசிக்கும் துரைராஜ் மகன் பிரபுவிற்கும் கடந்த 8-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் இருவரும் திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர். அப்போது இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறால் நடக்க இருந்த திருமணம் நின்றுள்ளது. இது குறித்து மணமகளின் தாயார் காவல் […]
மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய மேட்டூர் பூனைக்குட்டி பள்ளம் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாழரசு என்ற மகன் உள்ளார். இவர் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும் பிரதீபா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து இருவருக்குமான விவகாரத்து வழக்கு மற்றும் […]