Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்ற ஓட்டுநர்…. மர்ம நபர்கள் கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை….!!

லாரி ஓட்டுநரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எழுமேடு அகரம் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் களிஞ்சிகுப்பம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வடிவேல் சென்று கொண்டிருக்கும் போது 2 நபர்கள் திடீரென்று வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பனுக்கு கத்தி குத்து…. வாலிபர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

தன்னை வேலைக்கு அழைத்து செல்லாத காரணத்தினால் நண்பனை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் மெயின் ரோடு பகுதியில் சிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கொத்தனார் மேஸ்திரி சுமன் என்பவரும் இவரும் தொழில் ரீதியாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனால் இருவரும் வேலைக்கு சேர்ந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நண்பர் சுமனை கொத்தனார் வேலைக்கு சிராஜ் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவிக்கு தீ வைத்த கணவன்…. குடும்பத்தினருக்கு அதிர்ச்சி வீடியோ…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு குழந்தையுடன் தலைமறைவாகிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுபூங்குளம் கிராமத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகனங்களின் டிரைவர் பயிற்சிக்கான நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு வர்ஷினி ஸ்ரீ என்ற 3 வயதுடைய மகளும் உள்ளார். இந்நிலையில் தனது மனைவியிடம் கோவிலுக்கு செல்லுமாறு கூறி அவர்களை வெளியே அழைத்து சென்றுள்ளார். பின்னர் சாலையில் இருந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு காதலி மறுப்பு…. காதலன் கொலை முயற்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலி மீது பெட்ரோல் ஊற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியாம்பட்டு பகுதியில் சமியுல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய பி.எஸ்.சி நர்சிங் படித்த இளம்பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் குடும்ப சூழ்நிலையால் இளம்பெண் தனது காதலை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த சமியுல்லா ஒரு கேனில் […]

Categories
Uncategorized

காதலியை சந்தேகப்பட்ட காதலன்…‌. கல்லால் அடித்த பொதுமக்கள்…. நீதிபதி உத்தரவு…‌.!!

கல்லூரி மாணவியை கொலை செய்ய முயன்ற காரணத்திற்காக வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதியில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இதே பகுதியில் வசிக்கும் 27 வயது பெண்ணும் இவரும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்தனர். அதன்பின் அந்தப் பெண் எம்.எஸ்.சி படிப்பதற்காக விடுதியில் தங்கி இருந்துள்ளார். பிறகு தன்னுடன் […]

Categories

Tech |