Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மனைவியை அழைக்க சென்ற கணவன்…. மாமனாருக்கு நடந்த கொடூரம்…. அரியலூரில் பரபரப்பு….!!

சொந்த மாமனாரை கொலை செய்த மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மெய்க்காவல்புத்தூர் மெயின் ரோடு பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேவகி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். இந்நிலையில் 2-வது மகள் ஜெயந்தி திலக் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதன்பின் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஜெயந்தி தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கணவனை கொலை செய்த மனைவி…. மகனின் கொடூர செயல்…. நீதிபதி தீர்ப்பு….!!

தாயை மகனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மறவன்பட்டி கிராமத்தில் தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி திலகராணி என்ற மனைவியும், 5 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் திலகராணி தனது கணவனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை பெற்று வெளியே வந்துள்ளார். அதன்பின் இறப்பதற்கு முன்பாக தங்கராசு நிலம் வாங்குவதற்காக ஒருவரிடம் முன்பணம் கொடுத்து இருந்திருக்கிறார். அந்த நிலத்தை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர்…. சரமாரியாக வெட்டிய கும்பல்…. பாதுகாப்பு பணியில் போலீஸ்….!!

பெண்ணை சாலையில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட காரணத்தினால் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குப்பங்குளத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி இரவு நேரத்தில் கிருஷ்ணன் தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து வீராங்கன் என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை மடக்கிப் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் பேசிய எஸ்டேட் அதிபர்…. திடீரென நடந்த கொடூர சம்பவம்…. நீதிபதி தீர்ப்பு….!!

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ரியல் எஸ்டேட் அதிபரை 4 பேர் சேர்ந்த கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மந்தவெளி பகுதியில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கோபி தனது நண்பர்களுடன் தெருவில் நின்று பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 நபர்கள் கோபியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதன்பின் ரத்த வெள்ளத்தில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே திருமணமான வாலிபர்…. ஆத்திரத்தில் செய்த காரியம்…. பரபரப்பில் காஞ்சிபுரம்….!!

குடும்ப பிரச்சனை காரணத்தினால் கணவன் மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவகிரி காமராஜர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அணு என்பவரை காதலித்து ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது அணுவுக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகன் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி […]

Categories

Tech |