Categories
உலக செய்திகள்

“அதிபர் பதவியேற்பு விழா” முக்கிய அங்கமான தமிழனின் கைவண்ணம்… வெளியான புகைப்படங்கள்…!!

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதற்காக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றபோது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காவல்துறை அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா தலைநகர் வாஷிங்டனில் இன்று நடைபெற உள்ளது. இதில் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அதிலும் குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கோலம் போட்டால் குடும்பம் அலங்கோலமாகி விடும்”- பொன். ராதாகிருஷ்ணன்.!

திமுக சொல்லி பெண்கள் கோலம் போட்டால் குடும்பம் அலங்கோலமாகி விடும் என்று பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை பெசன்ட் நகரில் கோலம் போட்ட பெண்களை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதற்கு பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதை தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி சென்னை, தூத்துக்குடியிலுள்ள தனது வீடுகளிலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டிலும், ஸ்டாலின் வீட்டிலும் கோலம் போட்டு திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது எல்லாம் தேசவிரோதம்… எனக்கு தெரிஞ்சிடுச்சு… எடப்பாடி அரசுக்கு பாராட்டு தெரிவித்த கனிமொழி..!!

நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன் என்று எம்பி கனிமொழி கிண்டலாக  ட்விட் செய்துள்ளார். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று சென்னை பெசண்ட் நகர் இரண்டாவது அவெனியூவில் பெண்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாலைகளில் கோலங்கள் போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கோலத்தில் Against CAA, Against NPR, NO TO NRC, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘கோலம் போட்டது ஒரு குற்றமா’… அலங்கோல அரசின் அராஜகம்…. ஸ்டாலின் கண்டனம்!!

தேசிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்திய இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்ததால் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். கேரளா, மேற்கு வங்க மாநில முதலமைச்சர்கள் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோலத்தில் NO TO NRC, NO TO CAA…. எதிர்ப்பை காட்டிய 5 பேர் கைது… சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோலம் போட்ட 5 பேரை தடுத்து அழைத்துச் சென்ற போலீசார் பின்னர் விடுதலை செய்தனர்  சமீபத்தில் பாஜகவின் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவை  அமல்படுத்தியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது. […]

Categories

Tech |