Categories
உலக செய்திகள்

கடத்தப்பட்ட அரிய வகை உயிரினம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. உலக வனவிலங்கு நிதியத்தின் வலியுறுத்தல்….!!

கடத்தல்காரர்களிடம் இருந்து 42 அரியவகை கடல் ஆமைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். உலகம் முழுவதும் சமீபகாலமாக அரியவகை உயிரினங்களை கடத்தி விற்பனை செய்யும் குற்றமானது அதிகரித்து வருகின்றது. இதனை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் கொலம்பியாவில் உள்ள La Guajira என்ற பகுதியில் அரியவகை உயிரினங்களை கடத்தும் கும்பலிடம் இருந்து 42 கடல் ஆமைகள் மீட்கப்பட்டுள்ளது. அதில் 31 ஆமைகள் உயிருடன் பாதுகாப்பாக இருந்துள்ளது. மேலும் மீதமுள்ள 11 […]

Categories

Tech |