Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆன்ட்ரெ ரஸ்ஸெல் அதிரடியில் வென்றது கொல்கத்தா அணி ….!!

ஐதராபாத் அணிக்கிடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பிஎல் தொடடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது . மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடந்து களமிறங்கிய ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். […]

Categories

Tech |