Categories
மாநில செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி…. வயலின் கலை மூலம் நிதி திரட்டிய கணவர்…. வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

வயலின் கலை மூலம் உலகம் முழுவதும் நிதி திரட்டி கணவர் தனது மனைவியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஸ்வப்பன் செட். இவர் வயலின் கலைஞர் ஆவார். இவருடைய மனைவிக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு கர்ப்பப்பையில் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரது மனைவியை அவர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் என்ன செய்வதென்று அறியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 2,500 கொடுத்து… “தந்தை முகத்தை பார்த்த மகன்”… அதிகாரிகளின் செயலால் அதிருப்தியடைந்த மக்கள்..!!

ரூ 2,500 ரூபாய் பணம் கொடுத்து கொரோனாவால் இறந்த தனது தந்தையின் முகத்தை மகன் பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் தீவிரபடுத்தி வருகின்றன. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை விரட்டும் மாட்டு கோமியம்… ஒரு லிட்டர் ரூ 500… களைகட்டும் வியாபாரம்.. வாங்கி குடிக்கும் மக்கள்!

கொரோனாவை குணமாக்கும் என்ற வதந்தியால் கொல்கத்தாவில் ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தை 500 ரூபாய் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.  உலகையே கொலை நடுங்கச்செய்து வருகிறது கொரோனா. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே கொரோனாவை மாட்டு சாணம் மற்றும் மாட்டு கோமியம் குணமாக்கும் என்ற வதந்தியும் கொரோனா வைரஸ் போல பரவிவருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் விழாவை புறக்கணித்த திரிணாமுல் காங்கிரஸ்..!!

மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் அரசு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர். கொல்கத்தாவில் மெட்ரோ வழித்தடம் திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொள்கிறார். இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மற்றும் அம்மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவரின் பெயரும் அழைப்பிதழில் அச்சிடப்படவில்லை. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் அந்நிகழ்ச்சியை புறக்கணித்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

இங்கிருந்து போங்க… ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்…. வேதனையில் மேற்குவங்க ஆளுநர்..!!

மேற்குவங்க மாநில ஆளுநரின் காரை மறித்து பல்கலைக்கழக மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கொல்கத்தா பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, பாதுகாப்புப்படை வீரர்களுடன், பல்கலைக்கழகங்களின் வேந்தரான மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கர் வருகை புரிந்தார். ஆனால், அவரது காரை நுழைவு வாயிலில் மடக்கிய கொல்கத்தா பல்கலை கழக மாணவர்களில் ஒருபிரிவினர், கும்பலாக நின்று நிகழ்ச்சிக்கு வர விடாமல் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப்  கூறுகையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பவுலிங்கை வலுப்படுத்த… 3 வீரர்களை போட்டி போட்டு வாங்கிய CSK..!!

I P L-  2020 ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹாசில்வுட் உட்பட மூன்று முக்கிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில்  வாங்கியுள்ளது .  ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2008-ஆம்  ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இந்தியாவில்   நடத்தப்பட்டு வருகிறது. 13-வது I P L போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே  மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின்  ஏலம் கொல்கத்தாவில் மாலை 3.30 மணிக்கு தொடங்கி  நடைபெற்றது . […]

Categories

Tech |