Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற சிவகுமார்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ராகவேந்திரா சிட்டி பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற பேராசிரியர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பேராசிரியர் வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூட்டன் பேராசிரியர் நகர் பகுதியில் அப்துல் வஹாப் என்பவர் வசித்து வருகிறார். இவர் இஸ்லாமிய கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இங்கேயே சுத்திக்கிட்டு இருந்தான்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு….!!

ரயில்வே நிலையத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில் நிலையத்தின் நடைமேடையில் நீண்ட நேரமாக சுற்றிக் கொண்டிருந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாரப்பட்டி பகுதியில் வசிக்கும் சிவசங்கர் என்பதும், பின் சபிரா பீவி என்ற பெண்ணுடன் இணைந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற கணவன்…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

மனைவியை பார்க்க சென்ற ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் நகை, பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி நகர் பகுதியில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தர்மராஜனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதனால் தனது மனைவியை பார்க்க தர்மராஜன் வீட்டை பூட்டி விட்டு அவரின் ஊருக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மகளே விடுவதற்கு சென்ற குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் இரும்பு கடை உரிமையாளரான முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் இருக்கும் ஒரு கல்லூரியில் படிப்பதற்காக தனது மகளை விடுவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது பற்றி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திறந்து கிடந்த ஆசிரியர் வீடு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்தாண்டிகுப்பம் பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணி காரணத்தினால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனை அடுத்து முத்தாண்டிக்குப்பம் பகுதியில் இருந்த இவரது வீட்டை காலை நேரத்தில் அக்கம்பக்கத்தினர் பார்த்த போது கதவு உடைந்து திறந்து கிடந்ததை கண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திறந்து கிடந்த கதவு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் மேற்கூரை ஜன்னலை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகாமையில் கைலாசபுரம் கிராமத்தில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வேடல் கிராமத்தில் இருக்கும் மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்த போது அதிலிருந்த 20,௦௦௦ […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாசலில் தூங்கிய பெண்…. அடித்து உதைத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இரவில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது வீட்டின் வெளியில் இருக்கும் சிமெண்ட் கட்டையில் ஜெயலட்சுமி படுத்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் அவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்க முயற்சி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட அங்கன்வாடி ஜன்னல்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

அங்கன்வாடியில் ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அகர சோழதரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் மையத்தில் குழந்தைகள் மாலை நேரத்தில் வீட்டிற்கு சென்றவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வழக்கம் போல் அங்கன்வாடி கட்டிடத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் இரவு நேரத்தில் அங்கன்வாடி மையத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் சமையல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 3 லட்சம்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

பால் வியாபாரி வீட்டில் நகை, பணம், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கொக்குப்பாளையம் கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பால் வியாபாரி. இந்நிலையில் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளி வீட்டில் கொள்ளை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

தொழிலாளி ஒருவர் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வேலைக்கு சென்று விட்டு மதியம் உணவு அருந்துவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டின் மேல் பகுதியில் இருக்கும் ஓடுகள் பிரிந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் அறையின் உள்ளே சென்று பீரோவை பார்த்த போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

1இல்ல 2இல்ல 1 1/2 லட்சம்…. ஏமாந்து போன உரிமையாளர்…. போலீஸ் வலை வீச்சு…!!

லாரி உரிமையாளரை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 1 1/2  லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியில் லாரி உரிமையாளரான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் இருந்து 1 1/2 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இருக்கின்ற பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு பைனான்ஸ் நிறுவனத்தில் கட்டுவதற்காக சென்றுள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த மர்மநபர்கள் குணசேகரனை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது குணசேகரனிடம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற தொழிலாளி…. மர்ம நபர்களின் கைவரிசை…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

ஊதுபத்தி தொழிலாளி வீட்டில் உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துரைசாமி ரோடு பகுதியில் நடராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊதுபத்தி தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் தொழில் சம்பந்தமாக வெளியே சென்றுள்ளார். இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள், 1, 16, 500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 12 பவுன் தங்க நகை ஆகியவற்றை […]

Categories

Tech |