Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீபம் ஏற்ற போன சுதானந்தன்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சொத்து ஆவணங்கள், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செம்பேடு கிராமத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சுதானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்த்திகை தீபத்திருவிழா அன்று கைனூரில் இருக்கும் வீட்டில் தீபம் ஏற்றுவதற்காக குடும்பத்தினருடன் சென்றிருக்கிறார். அதன்பின் அங்கிருந்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பணம்-நகை திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவை உடைத்து நகை,வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமோகூர் பகுதியில் சேதுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பீரோ இருந்த அறையை பார்த்ததில் அங்கு வைக்கப்பட்டிருந்த 2 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 2 லட்சம்…. நூதன முறையில் வழிப்பறி…. போலீஸ் வலைவீச்சு….!!

முதியவரிடம் இருந்து 2 லட்ச ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கட்டளை கிராமம் ஆதிகேசவபெருமாள் கோவில் தெருவில் வீரசிம்மன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் வங்கியில் தனது சேமிப்பு கணக்கில் இருந்த 2 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தனது கிராமத்திற்கு சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அம்மன் கோவில் அருகாமையில் சென்ற நிலையில் அவரைப் பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் […]

Categories

Tech |