கேரளாவில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானத்தால் 8 பேர் மறுவாழ்வு பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டரக்காரா (Kottarakara) என்ற பகுதியைச் சேர்ந்தவர் அனுஜித். இவருக்கு வயது 27 ஆகிறது. இவர் கடந்த ஜுலை 17ஆம் தேதி பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.. பின்னர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் அருகிலிருக்கும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் அனுஜித்.. அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை […]
Tag: #kollam
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் இரண்டு மகன்களுடன் தந்தை குளத்தில் மூழ்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் கரியமாணிக்கம்புரத்தில் வசித்து வருபவர் செல்வராஜ். தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தனது சொந்த ஊரான கொல்லத்தில் நடைபெறும் திருமணத்திற்கு சென்றிருந்தார். நேற்று மாலை தனது இரண்டு மகன்களையும் அப்பகுதியில் உள்ள தேவி கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கோவிலில் உள்ள குளத்தில் குளிக்கும் சமயம் இரண்டாவது மகன் விக்னேஷ் ஆழம் அதிகம் உள்ள இடத்திற்கு சென்று […]
கேரளாவில் மணப்பெண் கேட்ட அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்து அவரை திருமணம் செய்து கேரள வாலிபர் அசத்தியுள்ளார். இன்றைய காலத்தில் புத்தகம் வசிப்பவர்களை நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் செல்போன் வந்ததிலிருந்து முற்றிலும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் மறந்து போனது என்றே சொல்லலாம். ஏதோ ஒரு சில பேர் புத்தகம் வாசிப்பதை நாம் பார்த்திருப்போம். இந்தநிலையில் கேரளாவில் இந்த ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவின் கொல்லத்தில் வசித்து வரும் இஜாஸ் ஹக்கீம் மற்றும் அஜ்னா நிஜாம் […]