தணிக்கையின் போது நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் காணொளியாக வெளியிட்டது ‘கோமாளி’ படத்தின் படக்குழு. அறிமுக இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது “கோமாளி” திரைப்படம். இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது எழுந்த சர்ச்சையின் காரணமாக சில காட்சிகள் மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தில் தனிக்கைக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட காட்சிகளின் மாற்றங்கள் அனைத்தையும் காணொளியாக படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.
Tag: komali
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள “கோமாளி” திரைப்படம் இன்று முதல் திரைக்கு வந்துள்ளது. அடங்க மறு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படம் இன்று முதல் வெளியாகிறது. கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது ‘நண்பா நண்பா’ என்ற […]
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “கோமாளி” படத்தின் ட்ரெய்லரில் ரஜினியை கிண்டல் செய்யும் நோக்கில் வெளிவந்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துதுள்ள படம் கோமாளி. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து உள்ளார் . இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இப்படத்தில் ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரஜினி ரசிகர்கள் இப்படத்திற்கு […]