Categories
மாநில செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் ஜெனரேட்டர் பழுது – மின் உற்பத்தி நிறுத்தம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆறு அணு உலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அணு உலை அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், 3ம் மற்றும் 4ம் உலைகள் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

“தீவிரவாத அச்சுறுத்தல்” கலங்கரை விளக்கங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கலங்கரை விளக்கங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் திட்டத்தை அரங்கேற்ற கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரம் சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள கலங்கரை விளக்கங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்பாக்கம் அனுமின் நிலையம் கூடங்குளம் அணு மின் நிலையம் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் “அமைச்சர் கருப்பண்ணன் பேட்டி ..!!

மக்களிடம் கருத்து கேட்ட பின்பே அணுக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி .கருப்பண்ணன் தெரிவித்தியுள்ளார் . கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கான வேலைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதனை அடுத்து இத்திட்டத்திற்கு பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், இடதுசாரி இயக்கங்களும் ,தமிழ் தேசியவாதிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இத்திட்டத்திற்கு எதிராக நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை காவல் துறை அனுமதி […]

Categories

Tech |