Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குட்டையில் குளிக்க சென்ற கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோதி நகர் பகுதியில் சிவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவன் தனது வீட்டின் அருகாமையில் இருக்கும் வண்டிமேடு பாலாறு குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவ்வழியாக சென்ற சிலர் குட்டையில் சடலம் கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories

Tech |