Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற தேர்வு…. போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்…. பயிற்சியாளர்கள் பங்கேற்பு….!!

தற்போது மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீராங்கனை மற்றும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கூடைப்பந்து கழகம் சார்பாக மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீராங்கனை மற்றும் விரர்கள் தேர்வு தற்போது அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இதில் இம்மாவட்ட செயலாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட தலைவர் அருளானந்தம், மூத்த துணைச் செயலாளர் இளங்கோவன், நடராஜன் மற்றும் துணைச் செயலாளர் அருள் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து இம்மாவட்டம் உள்பட 3 மாவட்டத்தின் […]

Categories

Tech |