Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“நெசவு தொழிலை மீட்க வேண்டும்” விரைவில் நடவடிக்கை எடுங்கள்…. நெசவாளர்களின் கோரிக்கை….!!

நெசவு தொழிலுக்கு மூலப் பொருட்களைக் கொடுத்து உதவுமாறு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிபேட்டையிலுள்ள சோளிங்கர் உள்பட 30-க்கும் அதிகமான கிராமங்களில் விசைத்தறி நெசவு தொழிலை நம்பி 10 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் சமீபகாலமாக நூல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தனியாரிடம் ஒப்பந்தம் செய்து பாவு எடுத்து நெசவு செய்து வரும் தொழிலாளர்கள் நூல் விலை உயர்வு காரணத்தால் சரிவர தங்களால் நெசவுத் தொழில் […]

Categories

Tech |