Categories
உலக செய்திகள்

கொரோனாவின் மூன்றாவது அலை…. ரொம்ப கவனமாக இருக்கனும்…. எச்சரித்தார் ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர்….!!

நாம் இன்னும் கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து விடுபடவில்லை என எச்சரித்துள்ளார் ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர். ஜெர்மனியில் கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஆனால் தற்போது தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் அந்த நாட்டின் பல பாகங்களில் கொரோனா சற்று குறைந்துள்ளது. இதனால் தொற்று முழுமையாக குணமடைந்து விட்டதாக நினைக்க வேண்டாம் என ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் jens spahn தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும்  தொற்றிலிருந்து  விடுபட்டவர்கள் ஆகியோர்களிடம் நாம் மிகுந்த […]

Categories

Tech |