Categories
உலக செய்திகள்

தளர்வுகள் அளித்த அரசு…. கொரோனா மூன்றாவது அலை உருவாகுமா….? எச்சரித்த விஞ்ஞானிகள்….!!

சுவிட்சர்லாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் நிலைமை மிகவும் மோசம் அடைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுவிஸ் தனது கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி தடுப்பூசி திட்டம் துரிதப்படுத்தப்படுவதாலும் மருத்துவமனைகளில் நெருக்கடி இல்லை என்பதாலும் தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் அரசாங்கம் எடுத்த இந்த நடவடிக்கை நியாயமானது என கூறப்படுகிறது. மேலும் பார்கள் மற்றும் உணவகங்கள் வெளிப்புறத்தில் செயல்படவேண்டும், சில பல்கலைக்கழக வகுப்புகள் மீண்டும் தொடங்கலாம், ஜிம் மற்றும் சினிமாக்கள் […]

Categories

Tech |