Categories
மாநில செய்திகள்

கொரோனா நோயாளிக்கு குடிக்க என்ன கொடுத்தார்….? வீடியோவை நீக்கியது ஏன்….? பாஜக தலைவரால் எழுந்த சர்ச்சை….!!

பாஜக தலைவர் பெண் கொரோனா நோயாளியை பசுவின் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத் நகரின் பாஜக பொதுச்செயலாளர் கிஷோர்பாய் பிண்டால் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஜூஸ் கொடுப்பது, சாப்பாடு கொடுப்பது, தனது போன் மூலம் அவர்களது குடும்பத்தினருக்கு வீடியோ கால் செய்து கொடுப்பது போன்ற அனைத்தையும் செய்து வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார். What is […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் இடமில்லை…. ஆட்டோவில் சிகிச்சை பெரும் நோயாளி…. வைரலாக வீடியோ….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆட்டோவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் வீடியோ வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,251 பேர். மேலும் 258 பேர் நேற்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த மாநிலத்தில் தொற்ற வேகமாக அதிகரித்து வருவதால் நோயாளிகள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். ஆனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சடாரா மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு […]

Categories

Tech |