Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…. மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்…. அவதிப்படும் நோயாளிகள்….!!

மருத்துவமனை ஊழியர்களுக்குப் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மாங்கனாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர்கள் திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாங்கனாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. இதேபோல் எடமணல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்துவரும் செவிலியர் ஒருவருக்கு திடீரென கொரோனா […]

Categories

Tech |