Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தினமும் 150 பேருக்கு தடுப்பூசி…. மொத்தம் 3500 பேருக்கு போடப்பட்டது…. செய்தியாளர்களிடம் தெரிவித்தார் பூதலூர் வட்டார சுகாதார அலுவலர்….!!

கொரோனா தடுப்பூசியை 3,500 பேருக்கு போடப்பட்டுள்ளதாக வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் விஜயராஜ் கூறியுள்ளார்.  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூரில் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் விஜயராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது “இதுவரை பூதலூர் வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி 3,500 பேருக்கு போடப்பட்டுள்ளது. மேலும் தினமும் 150 பேருக்கு குறையாமல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த தடுப்பூசி போடும் பணியானது பூதலூர் வட்டாரத்தில் உள்ள மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் அரசு மருத்துவமனைகளிலும் […]

Categories
உலக செய்திகள்

12 வயதினருக்கும் போட வேண்டும்…. அனுமதி கொடுங்க…. பைசர் நிறுவனத்தின் வேண்டுகோள்….!!

12 முதல் 15 வயதினருக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி தருமாறு இரண்டு நிறுவனங்களும் ஐரோப்பிய மருந்து நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. பயோஎன்டெக் நிறுவனமும் பன்னாட்டு மருத்துவ நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது தடுப்பூசியை ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 27  நாடுகளிலும் இருக்கும் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இந்த தடுப்பூசியை ஐரோப்பாவில் 12 முதல் 15 வயதினருக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என இந்த இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு கோடி தடுப்பூசி இருப்பு உள்ளது…. 16.16 கோடி தடுப்பூசி வழங்கப்பட்டது….தகவலை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம்….!!

இதுவரை 16 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்களில் தற்போது ஒரு கோடி தடுப்பூசிகள் இருப்பு இருப்பதாகவும் அடுத்த மூன்று நாட்களுக்குள் மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு பிரித்து அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அதிவேகமாக பரவும் கொரோனா…. தொடர்ந்து ஆர்வம் காட்டும் மக்கள்…. 14.78 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது….!!

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவுவதன் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் தடுப்பூசி போடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் இதுவரை இந்தியாவில் 14,78,27,367 டோஸ் தடுப்பூசி போடப் பட்டுள்ளன. இது நேற்று காலை ஏழு மணி படி நிலவரம் ஆகும். அதேபோல் இதில் முன்கள பணியாளர்களில் 1 கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 975 பேர் […]

Categories
மாநில செய்திகள்

கோவிட்ஷீல்டு தடுப்பூசி இவ்வளவு ரூபாய்…. தயாரிக்கும் சீரம் நிறுவனம்…. வெளியானது அதிகாரபூர்வ தகவல்….!!

கோவிட்ஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து இவ்வளவு விலைக்கு விற்கப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் சீரம் நிறுவனம் ஒன்று தற்போது கோவிட்ஷீல்டு தடுப்பூசியை தயார் செய்து வருகிறது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மே மாதம் 1 ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்கள் தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம் எனவும் மாநிலங்களுக்கு ஒரு டோஸ் 400 […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி… ரத்த உறைவை ஏற்படுத்துமா…? வெளியானது EMA முடிவு…!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ரத்த உறைவு பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும் இது மிகவும் அரிய பக்கவிளைவு தான் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் சீரமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 25 மில்லியன் ஐரோப்பியர்களுக்கு கொரோனா வைரசுக்கு எதிரான அஸ்ட்ராஜெனேகா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 86 பேர் மட்டுமே இந்த ரத்த உறைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்ட இரண்டு வாரங்களில் குறைந்த அளவிலான ரத்தம் பிளேட்டுகள் இணைந்து ரத்த உறைவு […]

Categories

Tech |