Categories
உலக செய்திகள்

கைப்பேசியை விழுங்கிய இளைஞர்…. மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!

கைப்பேசியை முழுங்கிய இளைஞர் ஒருவருக்கு மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்து  வயிற்றிலிருந்து கைப்பேசியை அகற்றியுள்ளனர். KOSOVO நாட்டில் பிரிஸ்டினா என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் 33 வயதுடைய ஒரு இளைஞர் வசித்து வருகிறார். அந்த இளைஞர் நோக்கியோ கைப்பேசி ஒன்றை கையில் வைத்து விளையாடி கொண்டிருந்த போது திடீரென அவரை அறியாமலேயே அதனை முழுங்கியுள்ளார். அதன்பின் அவர் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அந்த இளைஞர் பிரிஸ்டினாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். […]

Categories

Tech |