Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

”குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கரடி” மக்கள் அச்சம்..!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மெஷின் காம்பொன்ட்  குடியிருப்பு  பகுதியில்  கரடி  புகுந்ததால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.   நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரப்பகுதியான மெஷின் காம்பொன்ட்  குடியிருப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக அடிக்கடி  கரடி வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பகல் நேரங்களில் தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தியும், இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் உள்ள ரெப்ட்டிக் கடைகளை உடைத்தும் வருகின்றது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி  மக்கள், தோட்டம் மற்றும் ரெப்ட்டிக்  கடைகளின் உரிமையாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு கொண்டு வந்து அதிகமாக நடமாட்டம் இருக்கும் பகுதியில் […]

Categories

Tech |