கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என சிஎம்டிஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தை மூலம் ஆயிரக்கணக்கானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல கோயம்பேட்டில் இருந்த பூக்கடைகள் மாதரவாரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி கோயம்பேடு உணவு தானிய விற்பனையாளர்கள் […]
Tag: koyembedu
ஊரடங்கால் கோயம்பேடு வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு ஒரு நாள் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் சென்ற பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பேருந்து நிலையம் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு […]
தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு காய்கறி வியாபாரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோயம்பேடு கடைகளில் இருந்து காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்து வரும் நிலையில் இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]
திருமழிசை சந்தையில் கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை என்ன? என விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 221 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அரியலூர், விழுப்புரம் , கடலூர் […]
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் மற்றும் ஐயப்பன் நகர் பகுதியில் தான் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் […]
கோயம்பேடு தொடர்பிருந்தால் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய துணை முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் இதுவரை 1,724 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து சென்னையில் இதுவரை 76 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மட்டுமின்றி கோயம்பேடு சந்தையில் இருந்து சென்ற வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக […]
கோயம்பேட்டில் தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராயபுரம் பகுதியில் கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதிதீவிரமாக அதிக எண்ணிக்கையில் சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதிக சோதனைகளால் பாதிப்பு எண்ணிக்கை […]
கோயம்பேட்டில் கணக்குப்பிள்ளையாக இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த மூன்று நாளுக்கு முன்னர் (27-03-2020) கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் நேற்று முன்தினம் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு […]
கோயம்பேடு சந்தையில் ஏற்கனவே 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. மேலும் கோயம்பேடு காய்கறி சந்தையை மூன்று பகுதிகளுக்கு பிரித்து மாற்றம் செய்யும் பணிகளும் நடைபெற்று […]
சென்னை கோயம்பேடு சந்தையில் நடமாடும் வாகனம் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் […]
கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கிவரும் 1,500 கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். அரசிடம் இருந்து அடுத்த அறிவிப்பை வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த […]
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது குறித்து நாளை காலை 10 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என கோயம்பேடு மார்க்கெட்டை 3 ஆக பிரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோயம்பேடு, கேளம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு வியாபாரிகள் எதிப்பு தெரிவித்துள்ளனர். கோயம்பேடு மற்றும் ஆம்னி பேருந்து நிலையங்களை பயன்படுத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர், காவல் […]
கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா தொற்று மையமாக உள்ளது என கெருகன்பாக்கம் வியாபாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி வியாபாரிகள் சங்க நிர்வாகி ஜெயசீலன் […]
கோயம்பேட்டில் 2 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 144 தடை உத்தரவு மாலை அமலுக்கு வர உள்ள நிலையில் 2 மணிக்கு பிறகு பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தமிழத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று கொண்டிருக்கின்றனர். நேற்று பிற்பகல் தமிழகத்தில் 144 […]