Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விமானம் விபத்து…. 16 பேர் பலி, 15 பேர் கவலைக்கிடம்… 123 பேர் சிகிச்சை

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக, அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் இரு விமானிகள், ஐந்து ஊழியர்கள், 10 குழந்தைகள், 174 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஒரு குழந்தை உட்பட உயரும் உயிரிழப்பு – பரபரப்பு தகவல் …!!

கேரளா  மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடு தளப்பாதை வழுக்கியதன் காரணமாக அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ள்ளது. இந்த விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் உள்பட 191 பேர் பயணம் செய்துள்ளனர் இவ்விபத்தில் விமானி, குழந்தை  உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கேரள விமான விபத்து – கேரள ஆளுநரிடம் குடியரசு தலைவர் பேச்சு..!!

கேரள ஆளுநரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் விமான விபத்து குறித்து கேட்டறிந்தார். கேரள மாநிலத்தில் துபாயிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்து சிதைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பேர்,  10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட மொத்தம் 191 பேர் பயணித்துள்ளனர்.. இதையடுத்து  தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், காவல்துறையினர் விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

யாருமே இல்லை… சுதந்திரமாக சாலையில் சுற்றிய அரியவகை விலங்கு… வைரலாகும் வீடியோ!

ஊரடங்கையொட்டி வெறிச்சோடி காணப்படும் கேரளா சாலையில் மலபார் புனுகுப் பூனை ஒன்று சுதந்திரமாக சுற்றித்திரியும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து, நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 27 மாநிலங்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : ”கோழிக்கோட்டில் 20,000 கோழிகள் அழிப்பு” பறவைக்காய்ச்சலால் நடவடிக்கை …!!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதை அடுத்து கோழிக்கோட்டில் 20,000 கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொடியாத்தூர் , வேங்கேரி ,  சாத்தமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கோழி பண்ணைகளில் கடந்த ஒரு வாரமாக கோழிகள் தீடிரென இறந்து கொண்டே.இருந்தது இதையடுத்து உரிமையாளர்கள் கால்நடைத்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் கால்நடைதுறையின் சிறப்பு மருத்துவர்கள் கோழி பண்ணைகளுக்கு வந்து கோழிகளின் கொழுப்பு மாதிரிகளை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். ஆய்வின் முடிவில் இது பறவை காய்ச்சல் என்று […]

Categories

Tech |