காதலன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த காதலியும் சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் நாகராஜ்-மங்கலம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் பரத் சென்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் போதே பரத்தும், 18 வயது மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் பரத்திடம் செல்போனில் பேசக்கூடாது என தனது […]
Tag: krishanagiri
கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மூர்த்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதை நினைத்து மன வேதனையில் இருந்த […]
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தகுமார் 8-ஆம் வகுப்பு படித்து விட்டு தனது பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டார். இதனால் கோபமடைந்த பெற்றோர் வசந்தகுமாரை கண்டித்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த வசந்தகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]
மோட்டார் சைக்கிளின் குறுக்கே காட்டுப்பன்றி ஓடியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலதொட்டனபள்ளி கிராமத்தில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒப்பந்த தொழிலாளியாக அப்பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முனிராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து முனிராஜ் தின்னூர் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காட்டுப்பன்றி முனிராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளின் குறுக்கே […]
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுப்பள்ளி பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தேவேந்திரன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதோடு, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தேவேந்திரன் […]
கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி பகுதியில் மேகநாதன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதனால் தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்து மேகநாதன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]
குடும்பம் நடத்த வர மறுத்த காதல் மனைவியை கூலித்தொழிலாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அக்கொண்டபள்ளி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கீதா ஓசூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து நாகராஜ் சங்கீதாவின் பெற்றோர் […]
வேன் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவஸ்தான பள்ளி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இவர் அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு அறைக்குள் தூங்க சென்ற சண்முகம் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த புனிதா அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது சண்முகம் தூக்கிட்டு […]
கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கரிகாலம் பாடி கிராமத்தில் பழனி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விருதம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் 2 பேரும் திருப்பூரில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பழனி திடீரென உடல்நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து விருதம்மாளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை […]