மினி லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தோட்டகிரி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீகாந்த்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் ஓசூர் ஜூஜூவாடி அருகே சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி ஸ்ரீகாந்த் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
Tag: krishangiri
பாறை இடுக்கில் சிக்கியிருந்த ஆட்டுக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் குப்புசாமி-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் மீனா அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். இதனை அடுத்து மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்த மீனா ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் உறவினர்களுடன் இணைந்து மீனா ஆட்டுக்குட்டியை தேடி அலைந்தார். அப்போது […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொன்மலை கோவில் அருகில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மஞ்சுநாதன், விக்னேஷ், குமார், நிதிஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து நான்கு பேரையும் […]
கரடிகள் தாக்கியதால் விவசாயி படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிமுட்லு கிராமத்தில் விவசாய சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் வெளியேறிய கரடி சீனிவாசன் மீது பாய்ந்து அவரை பலமாக தாக்கியுள்ளது. இதனையடுத்து மூன்று கரடிகளும் சீனிவாசனின் தலை, கை, கால்களை கடித்து குதறியதால் அவர் அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் […]
ஏற்கனவே திருமணமானவர் மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் ஸ்ரீபால் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி ஸ்ரீபாலை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் இவரது வீட்டின் அருகே 28 வயதான மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணிற்கும், ஸ்ரீபாலுக்கும் இடையே பழக்கம் […]
தனியார் கம்பெனி இன்ஜினியரிடம் மடிக்கணினி பரிசு விழுந்ததாக கூறி 4 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்திகிரி பகுதியில் சுந்தர் ஸ்ரீ ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சுந்தர் ஸ்ரீ ராமின் செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனை அடுத்து அந்த அழைப்பில் பேசிய நபர் சுந்தர் ஸ்ரீ […]
நிலைதடுமாறி சாலையில் டிராக்டர் கவிழ்ந்ததால் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெளத்தூர் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனிராஜ் மாலூர்-பாகலூர் சாலையில் டிராக்டரை ஓட்டிச் சென்றபோது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து நிலைதடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடிய டிராக்டர் திடீரென கவிழ்ந்து விட்டது. இதில் படுகாயமடைந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை […]
சொத்து தகராறில் ஒருவர் தாய் மற்றும் மகனை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜி. மங்கலம் பகுதியில் சுகன்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அவினாஷ் என்ற மகன் உள்ளார். இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் சோமசுந்தரர் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று சோம் சுந்தர் இரும்பு கம்பியால் சுகன்யாவையும், அவினாஷையும் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தாய் […]
கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை செல்லும் சாலையில் இருக்கும் முனியப்பன் கோவில் அருகிலுள்ள கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக ஊத்தங்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு படை வீரர்களின் உதவியோடு இளம் பெண்ணின் சடலத்தை கயிறு கட்டி மேலே […]
கைகள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேளகொண்டபள்ளி பகுதியில் இருக்கும் மின்வாரிய அலுவலகம் அருகில் துர்நாற்றம் வீசியதால் அவ்வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் மத்திகிரி காவல் நிலையத்திற்கு தகவல் […]
நாய்கள் கடித்து குதறியதால் படுகாயமடைந்த புள்ளிமானுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொகனூர் காப்புக் காட்டில் இருந்து ஆண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி சாமி புரம் ஊருக்குள் நுழைந்து விட்டது. இந்நிலையில் ஊருக்குள் புகுந்த புள்ளிமானை நாய்கள் விரட்டி கடித்து குதறி உள்ளன. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நாய்களை துரத்திவிட்டு காயமடைந்த மானை மீட்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
வட மாநில தொழிலாளர்கள் பயணம் செய்வதற்காக போலியான கொரோனா சான்றிதழ் தயாரித்து வாலிபர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தலப்பள்ளி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சென்டர் வைத்து நடத்தி வந்துள்ளார். இதன்மூலம் ஜவுளி வியாபாரிகளுக்கும், கிரானைட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூரில் பணிபுரியும் வடமாநிலத் […]
பழங்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வண்டியின் டயர் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு பெங்களூருவிலிருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வேன் சென்றுள்ளது. இந்த வேன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அவதானப்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேனின் முன்புற டயர் வெடித்து விட்டது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியதால் அதில் இருந்த பழ மூட்டைகள் சாலையில் சிதறி விட்டது. இது குறித்து தகவல் […]
குடிபோதையில் கர்ப்பிணியான தனது மகளை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலாக் குண்டா மாதையன் தொட்டி பகுதியில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வெங்கடலட்சுமி என்ற மகள் உள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் வெங்கடலட்சுமி யுகாதி […]
13 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன கவுண்டன்அள்ளி பகுதியில் வசிக்கும் டிரைவரான தேவராஜ் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப […]
நீச்சல் பழகி கொண்டிருந்த கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் நீச்சல் பழகுவதற்காக சென்ற ஸ்ரீநாத் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் அவரது தந்தை சங்கராச்சாரி புகார் அளித்தார். அந்த […]
தனது தந்தையை கொன்றவரை சகோதரர்கள் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்திகொண்டஹள்ளி பகுதியில் சென்னகிருஷ்ணன் என்னும் விவசாயி வசித்து வந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளிபண்டா கிராமத்தை சொந்த ஊராகக் கொண்டுள்ள இவருக்கும், இவரது தாய்மாமா ஓபேகவுடுவிற்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த நிலத்தகராறு விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட போது ஒபத்தில் சென்னகிருஷ்ணன் ஓபேகவுடுவை கொலை செய்துள்ளார். இதனால் சென்னகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே […]
கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் பகுதியில் வசிக்கும் 7 பேர் அமெரிக்காவில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு காரில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமல்பள்ளம் என்ற பகுதியில் இவர்களது கார் சென்று கொண்டிருந்தபோது ஓசூர் நோக்கி வந்த மினி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த […]
கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொகரப்பள்ளி பகுதியில் செல்வம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வம் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து திடீரென செல்வம் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அதன் பின் மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் […]
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை பகுதியில் இன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுத வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் அமுதவள்ளிக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன […]
உடல்நிலை சரியில்லாமல் போனதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அத்திப்பாடி பகுதியில் திருப்பதி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் எப்போதும் சோகமாக இருந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த திருப்பதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வட மாநில கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அமித் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அமித் எப்போதும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட […]