இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கக் கூடியவை கோவில்களாக இந்துமத கோவில்கள் திகழ்கின்றன. இந்தியாவில் அனைத்து பகுதியிலும் இருக்கக்கூடிய இந்துமத கோவில்களில் இருக்கும் கருவறை சிலை கருப்பு நிறமாகவே இருக்கும். இந்த கருப்பு நிறத்திற்கு ஒரு வரலாறு உண்டு. பூமி உருவான இடமான அண்டம் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும். ஆகவே கருப்பு நிறத்தில் இருந்து தான் உலகம் உருவாகி, மனிதர்களாகிய நாமும் படைக்கப்பட்டோம். இதனை மையமாக வைத்தே இந்துக் கடவுளின் சிலைகள் கருமை நிறத்தில் வடிவமைக்கப்பட்டன. இது கோவில்களுக்குள் சரி, […]
Tag: Krishna
நாம் செய்த பாவம் யாரை போய் சேரும்.. கிருஷ்ணன் அளித்த பொக்கிஷம்.. பெற்றோர் செய்த பாவம் யாரைச் சேரும், ஒருவர் செய்த பாவ புண்ணியங்களை பொருத்து அவருக்கு கிடைக்கும் பலன்கள், ஆனது இறப்புக்குப் பிறகும் அவருடைய சந்ததிகளுக்கு கிடைக்கும் என்று, சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் புண்ணியங்களை சேர்த்து கொண்டிருந்தால், அவரது சந்ததிகள் ஆனது வாழையடி, வாழையாக மிகுந்த, உயர்ந்த செல்வம் நிலையோடு நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அந்தவகையில் பெற்றோர் […]
இந்து கடவுள்களை விமர்சிப்பதாக திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு சமூக வலைத்தளத்தில் ராஜ்கிரண் பதில் அளித்துள்ளார். ராஜ்கிரண் கூறியது, கடவுள் இல்லை என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம் ஆனால் . கடவுள் உண்டு என்பது எங்கள் நம்பிக்கை. மதங்கள் பல்வேறு இருக்கலாம் ஆனால் அனைவரின் குறிக்கோளும் ஒன்றுதான், அது மனிதனை மேன்மைப் படுத்துவதுதான். அன்பும், மனித நேயமும் மனிதனை மேன்மைப்படுத்தும் என்பதுதான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. அந்த வகையில் இந்து மதம் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சிவபெருமான், விநாயகபெருமான், முருக பெருமான் போன்ற அவதார தெய்வங்களாக […]
கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறுதான் என்று திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். பொள்ளாச்சியில் நடத்த பாலியல் விவகாரத்தை பற்றி பேசும்போது, தி.க.தலைவர் கி.வீரமணி கிருஷ்ணர் பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இந்நிலையில் திருச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தி.க.வினர் மீது இந்து அமைப்பினர் செருப்புகளையும் கற்களையும் வீசினர். இது பெரும் பரபரப்பானது. இந்நிலையில் கி.வீரமணி சர்சையாக பேசியிருந்தால் அது தவறுதான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபற்றி முக.ஸ்டாலின் கூறும்போது, கி..வீரமணி, கிருஷ்ணர் குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேசிய பேச்சு […]