Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா…?? 4 நாட்கள் சிறப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.1.2023 என்ற தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களும், 18 வயது நிறைவடைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களும், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளும் வகையில் வருகிற 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேற்கண்ட தேதிகளில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. பள்ளி மாணவன் பலி; தம்பதி படுகாயம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அப்புகொட்டாய் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனுஷ் பண்ணந்தூரிலிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது சிவபாரத் என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தையை கடத்தி சென்ற பெண்…. 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!!

பெண் கடத்தி சென்ற குழந்தையை போலீசார் மூன்று மணி நேரத்தில் மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பகுதியில் உள்ள ரோஜா தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்கேவால்-அனிதா தம்பதியினர் தங்களது 2 பெண் குழந்தைகளுடன் வந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் ராம்கேவால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஓசூர் பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை எழுந்து பார்த்தபோது தங்களது 6 மாத பெண் குழந்தை காணாமல் போனதை கண்டு கணவன், மனைவி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலப் பிரச்சனை காரணமாக தகராறு….. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்குமாரம்பட்டி பகுதியில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உறவினரான நவீன் குமார் என்பவருக்கும் இடையே நில பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது நவீன்குமாரின் தரப்பினர் மேகனாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த மேனகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நவீன் குமார் மற்றும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டாதாரன் கொட்டாய் மலை கிராமத்தில் விவசாயியான சின்னவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆடுகள் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்ததால் சின்னவன் தழை வெட்டுவதற்காக அங்கிருந்த வேப்ப மரத்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் தழைகளை வெட்டிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சின்னவன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிக்னல் இல்லாமல் திரும்பிய லாரி…. 3 வயது குழந்தை பலி; தந்தை படுகாயம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் சிப்காட் கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் கூலி தொழிலாளியான ராதே(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய அனிகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி ராதே தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் சூளகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அட்டகுறுக்கி அருகே சென்ற போது எந்த சிக்கனமும் இல்லாமல் முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பியது. இதனால் ராதே ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லாரி மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எச்சரிக்கை….!! ஜவளகிரி வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்….. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். நேற்று கர்நாடக வனப்பகுதியில் இருந்து 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் நுழைந்து பல்வேறு குழுக்களாக சுற்றி திரிகிறது. இதனால் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அந்த யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பதிவு செய்யாத கிரானைட் தொழிற்சாலைகளுக்கு….. மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரன் பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகள் தற்போது வரை கனிமய இருப்பு கிடங்கு அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்காதது விதிகளின்படி குற்றம் ஆகும். இந்நிலையில் தமிழ்நாடு கனிம இருப்பு கிடங்கு விதிகள் 2011-ன் விதி 4-ன் படி கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் தங்கள் தொழிற்சாலைகளை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பானிபூரி கடைக்கு சென்று வந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் எம்.ஜி.ஆர் நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் காரிமங்கலத்தில் பாணி பூரி கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றபோது அவருக்கும் விக்னேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது கடந்த மாதம் 8- ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சையத் அப்ரார் என்பவர் தனது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் பைக்காரா செல்வதற்காக மாலை 4 மணிக்கு 9-வது மேல் அருகே சென்ற அப்போது பைக்காரவிலிருந்து ஊட்டி நோக்கி வந்த காரும், சையத் அப்ராரின் காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சையத் அப்ரார், நிஜாம்(59), ஜாகீர்(19), பாஷில்(19), பிரசன்னா(38), கிறிஸ்டோபர்(36) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போதையில் பட்டாசு வெடித்த வாலிபர்…. சிதைந்த கை…. பரபரப்பு சம்பவம்…!!!

போதையில் பட்டாசு வெடித்த போது வாலிபரின் கை சிதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ள ஓசூர் சின்ன எலசகிரி பகுதியில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செய்(22) என்பவர் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை தினத்தில் தனஞ்செய் நண்பர்களுடன் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனை அடுத்து கைகளில் பிடித்தபடி பட்டாசுகளை வெடிக்கச் செய்தபோது ஆட்டோ பாம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் குரைத்த நாய்…. துப்பாக்கியால் சுட்டு கொன்ற தொழிலாளி…. போலீஸ் அதிரடி…!!!

நாயை சுட்டு கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசைல்பைல் கிராமத்தில் கூலி தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவப்பா என்பவர் வளர்த்து வந்த நாய் வெங்கடேஷை பார்த்து குரைத்தது. இதனால் கோபம் அடைந்த வெங்கடேஷ் துப்பாக்கியால் அந்த நாயை சுட்டு கொன்றார். இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காட்டு பழம் என நினைத்து….. விஷ காய்களை தின்ற பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

விஷ காய்களை தின்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோட்டையூர் கொல்லை கிராமத்தில் கனிவிகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காட்டுப்பழம் என காட்டு பழம் என நினைத்து விஷ காய்களை பறித்து தின்றதாக கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!!

பேருந்து நிலையம் அருகே சடலமாக கடந்த நபரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கால்வாயில் தவறி விழுந்த மாடு…. தீயணைப்பு வீரர்களின் 2 மணிநேர போராட்டம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

கால்வாயில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பேருந்து நிலையம் எதிரே ராஜகால்வாய் அமைந்துள்ளது. இங்கு நேற்று காளை மாடு ஒன்று தவறி விழுந்ததை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கயிறு கட்டி மாட்டை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் குப்பை மற்றும் கழிவுகளை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை….. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோலமுடுகு பகுதியில் கூலித்தொழிலாளியான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

புகை மூட்டத்தால் வந்த தேனீக்கள்….. கைக்குழந்தை உள்பட 6 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கதிரேப்பள்ளி கிராமத்தில் விவசாயியான வெங்கடேசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜீவன்(13), பவன் குமார்(9) 11 மாத கைக்குழந்தையான சாய் தர்ஷன் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கடேசப்பா தனது மனைவி மற்றும் மகன்களுடன் முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து பொங்கல் வைத்தபோது திடீரென புகைமூட்டம் எழுந்ததால் அருகில் இருந்த மரத்திலிருந்து வந்த தேனீக்கள் வெங்கடேசப்பா உள்ளிட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட…. பல்லவர் கால நடுகற்கள் கண்டுபிடிப்பு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் செங்கண்மா வரலாற்று நடுவத்தைச் சேர்ந்த பிரேம்ஆனந்த் என்பவர் நடுக்கற்களை கண்டுபிடித்துள்ளார். அதில் 2 நடுகற்கள் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்ததும், மற்றொரு நடுக்கல் 9- ஆம் நூற்றாண்டின் இறுதியில் அந்த பகுதியை ஆட்சி செய்த நுளம்பர்களின் நடுக்கல் ஆகும். இந்த நடுக்கல்லை தொல்லியல் துறையைச் சேர்ந்த பூங்குன்றன் என்பவர் ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து பூங்குன்றன் கூறியதாவது, முதல் நடுக்கலில் பெருமந்தைகளை மீட்கும் போது சாத்தனாதி சேத்தன் என்பவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எரிந்த லாரி…. அதிக பாரம் ஏற்றி வந்ததன் விளைவு…. போலீஸ் விசாரணை….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியில் இருக்கும் கல்குவாரியிலிருந்து எம்.சாண்ட் மணலை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மிதுன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவருடன் கிளீனர் இருந்துள்ளார். இந்நிலையில் ஓசூர் காந்தி நகர் அருகே சென்றபோது லாரியின் பின்பக்க டயர் வெடித்து திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் ஓட்டுநரும், கிளீனர் வாகனத்தை நிறுத்தி விட்டு உடனடியாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பிடித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் தாக்கிய மின்னல்…. உடல் கருகி இறந்த தொழிலாளி; மனைவி படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!

மின்னல் தாக்கி தொழிலாளி உடல் கருகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராமச்சந்திரம் கிராமத்தில் கல் உடைக்கும் தொழிலாளியான சிவப்பா(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா(32) என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் சிவப்பா தனது குடும்பத்தினருடன் ஓட்டு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த சிவப்பா, அவரது மனைவி மீது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகள்களை மாமியார் வீட்டில் விட்டு வந்த தந்தை…. தம்பதி தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!!

கடன் தொல்லையால் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரியில் சிவகுமார்(50)- கிருஷ்ணவேணி(45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சிவக்குமார் கிருஷ்ணகிரி சாலையில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட சிவக்குமார் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு ஊர்வலத்தில்…. சிலம்பம் சுற்றிய சிறுவர் சிறுமியர்…. கண்டுகளித்த பொதுமக்கள்….!!!!

உலக நடைப்பயிற்சி தினத்தையொட்டி ஓசூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட சிலம்பர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை மாவட்ட சிலம்ப சங்கத்தின் தலைவர் நாகராஜ் அவர்கள் ஓசூர் ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்துள்ளனர். இந்த ஊர்வலத்தில் சிறுவர்கள், சிறுமிகள் சிலம்பத்தை சுற்றியபடி மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த ஊர்வலம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஓசூர் ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அசோகா சர்க்கிள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை” நகராட்சி ஆணையாளரின் எச்சரிக்கை….!!!

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சரவணன் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் சிலர் தடையை மீறி பேனர்கள் வைத்த வண்ணம் இருக்கின்றனர். பொது இடங்களில் பேனர்களை தயார் செய்து பொருத்தும் நிறுவனத்தினரும் பேனர்களை வைத்துவருகின்றனர். இனி வரும் காலங்களில் பொது இடங்களில் பேனர்கள் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேனர்கள் தயாரிக்கும் மற்றும் பொருத்தும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கைக்குட்டையை எடுக்க சென்ற மாணவன்…. தாய் கண்முன்னே பலியான சம்பவம்…. கோர விபத்து…!!!

தாய் கண்முன்னேயே பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பண்ணந்தூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதுர்வேதி(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் தனது தாயுடன் ஸ்கூட்டரில் தர்மபுரிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள் கிருஷ்ணாபுரம் அருகே சென்ற போது மாணவனின் கைகுட்டை சாலையில் விழுந்தது. இதனால் தனது தாயை சாலையோரம் இறக்கிவிட்டு மாணவன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பள்ளம் தோண்டிய அதிகாரிகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!

வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தலபள்ளியில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. ஆனால் அந்த மார்க்கெட்டை தற்போது போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் தனியார் நிலத்திற்கு மாற்றினர். இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மார்க்கெட்டுக்கு செல்வதற்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை கால்வாய் மீது அமைக்கப்பட்டதாக கூறி வருவாய் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் பள்ளம் தோண்டியதால் கோபமடைந்த விவசாயிகள் சங்க தலைவர் நாராயணன், துணைத் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலைமறைவாக இருந்த நபர்…. சினிமா பாணியில் விரட்டிப பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

சினிமா பாணியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரியத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கடத்தி வந்துள்ளார். ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தி மற்றும் சிலரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இந்து மத முறைப்படி அடக்கம் செய்யப்பட்ட குரங்கு….. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!!!

இறந்த குரங்குக்கு இந்து மதம் முறைப்படி இறுதி சடங்கு நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் போஸ் பஜார் பகுதியில் நேற்று குரங்கு ஒன்று  உயிரிழந்து கிடந்துள்ளது. இது குறித்து விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்கள் அமைப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்து கிடந்த குரங்கை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ராமநாயக்கன் ஏரி அருகே இந்து மத முறைப்படி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள்…. அகற்ற முயற்சித்த அதிகாரிகள்…. ஓசூரில் பரபரப்பு….!!!!

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அட்கோ பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த கடைகளை அகற்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் ஊழியர்களுடனும் பொக்லைன் எந்திரத்துடனும் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த சமயத்தில் அங்கு ஏராளமான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு…. சிறப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர்…. திரளான பக்தர்கள் தரிசனம்…..!!!!

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுப்பேட்டை பழைய சப் ஜெயில் சாலையில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு பூஜையில் விநாயகருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி மற்றும் 608 லிட்டர் பால் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்துள்ளது. இந்த சிறப்பு பூஜைக்கு ஏராளமான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன்-லாரி மோதல்…. 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து(23) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ்(24) என்பவரும் சென்னை- சேலம் இடையே இயக்கப்படும் தினசரி பார்சல் சர்வீஸ் சரக்கு வானில் டிரைவர் மற்றும் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் துலுக்கனூர் புறவழிச் சாலையில் சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

உடல் முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில் தொழிலாளி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆவேரிபள்ளி கிராமத்தில் மரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னப்பா(40) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிராம சேவை மைய கட்டிடம் அருகில் சின்னப்பா சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சின்னப்பாவின் உடலில் மிளகாய் பொடி தூவப்பட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. நடைபயிற்சியில் ஈடுபட்ட நண்பர்கள் பலி…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து….!!

தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூரில் பாக்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜித்குமார்(39), வீரவேல்(45), ஜெகதீசன்(38) ஆகிய நண்பர்கள் இருக்கின்றனர். இதில் அங்கிநாயனப்பள்ளி அருகே ஜெகதீசன் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு செல்லும் மற்ற நண்பர்கள் தினமும் அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். நேற்று மாலை நண்பர்கள் நான்கு பேரும் அங்கிநாயனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை பார்த்து கொண்டிருந்த போது கல் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மட்டாரப்பள்ளி பகுதியில் கூலி தொழிலாளியான மாதையன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேல்பட்டியில் இருக்கும் கல் குவாரியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாதையன் மீது கல் விழுந்தது. இதனால் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதையன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

துணி துவைப்பதற்காக சென்ற சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீலேபள்ளி கிராமத்தில் கூலி தொழிலாளியான பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாவண்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம் லாவண்யா மலைச்சந்து பகுதியில் இருக்கும் கரடிமலை ஏரிக்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாவண்யா தண்ணீரில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் லாவண்யாவை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவரை மீட்க […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எந்த முன்னேற்றமும் இல்லை” அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முல்லையூர் பகுதியில் பொன்ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் அவதிப்பட்ட பொன்ராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பொன்ராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய வேன்…. கோர விபத்தில் 2 பேர் படுகாயம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த வேன் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதனை அடுத்து படுகாயமடைந்த வேன் ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி….. வலிப்பு வந்ததால் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொட்டாயூர் பகுதியில் சிவானந்தம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் சிவானந்தம் நெடுங்கல் முனியப்பன் கோவில் அருகே இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவானந்தத்திற்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீரில் மூழ்கி சிவானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு குறித்து அச்சம்….. மாணவர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!

நீட் தேர்வு அச்சத்தினால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மோகனசுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முரளி கிருஷ்ணா, கீர்த்திவாசன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் முரளி கிருஷ்ணா கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

செலவுக்கு பணம் கேட்ட மகன்…. தந்தையால் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துறிஞ்சிபட்டி பகுதியில் ஓட்டுநரான சூர்யா(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சூர்யா அவரது தந்தையிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் சூர்யாவின் தந்தை பணம் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து சூர்யா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சூர்யாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவி-மகள் தற்கொலை…. மன உளைச்சலில் மெக்கானிக் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரண்டபள்ளியில் மெக்கானிக்கான பாஷா(43) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் குடும்ப பிரச்சினை காரணமாக பாஷாவின் மனைவியும், மகளும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பாஷா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாஷாவின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் அமைக்கும் பணி…. பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொட்லேட்டி கிராமத்திலிருந்து இருளர் காலனி செல்லும் சாலையில் சின்ன ஏரி குட்டை அமைந்துள்ளது. இங்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டியூசனுக்கு சென்ற மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மின்னல் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தின்னூர் அருகே இருக்கும் ஜீவா நகரில் முனியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவநேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவநேசன் நேற்று முன்தினம் டியூசனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அப்போது இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இருக்கும் சனீஸ்வரர் கோவில் அருகில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சக்கரத்தில் சிக்கி பலியான பெண்…. கணவர் கண்முன்னே நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல்பாளையம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மணியம்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த சித்ரா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது மோட்டார் சைக்கிளில் பேயனப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைத்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சைத்ரா தனது வீட்டிற்கு அருகே இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏரியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் இருக்கும் ஏரியில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மழைக்கு ஒதுங்கி நின்ற ஆடுகள்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெட்டுர் கிராமத்தில் கருப்பண்ணன்-மாது தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் 15 ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை மாது வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது லேசான மழை பெய்ததால் அப்பகுதியில் இருக்கும் கல்லூரி அருகே இருந்த மின்சார பெட்டி பக்கமாக ஆடுகள் சென்றன. அப்போது திடீரென மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காண்பித்தனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிள்களில் வந்த பெண் உள்பட 6 பேர் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களில் 3 பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒட்டனூர் பகுதியில் கூலி தொழிலாளியான ரஜினி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரஜினிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரஜினி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தேங்காய் பறித்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் லாரி ஓட்டுநரான சின்னராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து கீழே விழுந்து சின்னராஜ் படுகாயமடைந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சின்னராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சின்னராஜ் பரிதாபமாக […]

Categories

Tech |