Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் கொடு…. ”TNPSC தேர்ச்சி பெற வைக்கேன்”…. கிருஷ்ணகிரியில் புதிய கும்பல் …!!

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் தேர்ச்சி பெறவைத்து வேலை வாங்கித் தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடிக்கும் மேல் மோசடி செய்த இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டதைச் சேர்ந்த முருகன் (42) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷீலா, அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ், அதே ஊரைச் சேர்ந்த இன்னும் நான்கு பேரும் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் […]

Categories
மாவட்ட செய்திகள்

60 ஆடுகள்….2 டன் கோழி…. 1 டன் பன்றி …. கொடை விழாவில் கோலாகல விருந்து ..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 4 ஆயிரம் கிலோ கறியுடன் பிரம்மாண்டமான அசைவ விருந்து நடைபெற்றது. ஓசூர் அருகே திம்மஞ்சந்திரம் கிராமத்தில் ஸ்ரீசப்பல் அம்பாள் கோவிலில்  நடைபெற்ற திருவிழாவில்  கறி விருந்து பரிமாறப்பட்டது.  இதற்காக 60 ஆடுகள் ,2டன் கோழிக்கறி மற்றும் 1டன் வெண்பன்றி இறைச்சி வெட்டப்பட்டு  சமைக்கப்பட்டன  இதில்  கேழ்வரகு களி அரிசி சாதம் ஆகியவற்றுடன் மூன்று வகைகளிலும் உணவு விருந்தாக பராமரிக்கப்பட்டது .ஓசூர் சுற்றுவட்டாரங்களில் 50 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த கறி  விருந்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

‘மேலே வந்தால் நானும் கீழே குதிப்பேன்’ – போதையில் 100 அடி டவரில் ஏறி சேட்டை செய்த முதியவர்!

 100 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறிய 60 வயது முதியவர், போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் சுமார் 3 மணி நேரம் போக்குக் காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி பூசாரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (60). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினந்தோறும் மது போதையில் சாலையில் உள்ள பேருந்துகளை வழி மறித்து கலாட்டா செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், ஜனவரி 19ஆம் தேதி மாலை 3 மணியளவில் அரசம்பட்டியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கேரளாவிற்கு கடத்திய 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவிற்கு கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடி வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சோதனைச் சாவடி சாலையில் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அதில், ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவுக்கு 550 கேன்களில் கடத்திச் சென்ற 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை […]

Categories
கிருஷ்ணகிரி பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களா…? ”வங்கியில் வேலை” உடனே விண்ணப்பீர்கள்…!!

மாநில அரசின் கீழ் செயல்படும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு வங்கியில் ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டபட்டுள்ளது. 50  கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வயது :  இதற்கு வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி : இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பம் :  ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் ஆகஸ்ட் 19_ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. விண்ணப்பிக்க கடைசி நாள் […]

Categories

Tech |