ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி அதிர்ச்சியில் நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நோய் குணமடையாததால் வீட்டிற்கு திரும்ப செல்லும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து சந்திரசேகரை அவருடைய குடும்பத்தினர் ஆம்புலன்ஸ்சில் ஆக்சிஜன் உதவியுடன் சென்று கொண்டிருக்கும் […]
Tag: #krishnakiri
10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஷ் தனது தந்தையிடம் புதிதாக செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தராஜன் மறுப்பு தெரிவித்து ஒழுங்காக படிக்குமாறு கூறியுள்ளார்.. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரியில் தர்மராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான நாகேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் அத்திமுகம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மொபட் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு […]
மனைவியை தாக்கிய கூலி தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரெட்டிபட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபமடைந்த செல்வராஜ் தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மஞ்சு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வராஜை கைது […]
சுவர் இடிந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் எலக்ட்ரீசியனான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பாவும் நகரில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டின் பழைய சுவர் இடிந்து கிருஷ்ணமூர்த்தி மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் அந்த நிறுவனத்தில் இருந்த சுவிட்ச் பாக்சை தொட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் […]
மது என நினைத்து விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கந்திகுப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான முனியப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் முனியப்பா தனது வீட்டில் இருந்த விஷத்தை மது என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மயங்கி விழுந்த முனியப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனியப்பா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
செல்போன் பறித்த குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ஓட்டுனரான தருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டணம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தருணை பின்தொடர்ந்து வந்த வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தருண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போனை பிடித்த குற்றத்திற்காக […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ராஜ் அப்குதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ராஜை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 200 கிராம் […]
வேன் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் வேன் ஓட்டுனரான சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரண் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரண் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிகரமாகனபள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக சுரேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாதப்பன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் மாதப்பன் அப்குதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மாதப்பனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த […]
பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேகேப்பள்ளியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகரத்னா என்ற மனைவி உள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டில் சேலத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவர் குடியேறினார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சசிக்குமார் வீட்டை காலி செய்து விட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார். இதனால் தான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை பெற்று செல்வதற்காக முனிராஜின் வீட்டிற்கு சசிகுமார் சென்றுள்ளார். […]
தெரு நாய்கள் கடித்ததால் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த தெரு நாய்கள் சாலையில் அங்கும் இங்கும் சுற்றி திரிகின்றது . இந்நிலையில் தேன்கனிக்கோட்டையில் இருக்கும் ஆசாத் தெருவில் விளையாடி கொண்டிருந்த சாப்தீன் என்ற சிறுவனை தெரு நாய்கள் கடித்துவிட்டது. மேலும் முஸ்தபா, சாதிக் உள்பட பத்து பேரை தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறியது. இதனால் படுகாயம் […]
நூதன முறையில் பெண்ணிடம் இருந்து பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புள்ள ஓசூர் சின்ன எலசகிரியில் 37 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் மறுமணம் செய்வதற்காக பிரபல இணையதள திருமண தகவல் மையத்தில் அந்த பெண் தனது விவரங்களை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து மார்கஸ் பக்சி என்பவர் இளம் பெண்ணிடம் […]
தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொதக்கொண்டபள்ளி பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோகுல் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 200 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து கோகுல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
விவசாயியை அடித்து கொன்ற சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி கிராமத்தில் விவசாயியான வேலாயுதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் சகோதரர்களான முருகன், லட்சுமணன் ஆகியோர் வசித்து வருகின்றனர். தற்போது லட்சுமணன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் வீடு கட்டும் பணியின் போது அள்ளப்படும் மண் நெல் பயிரிட்டிருந்த வேலாயுதத்தின் நிலத்தில் விழுந்தது. இது தொடர்பாக வேலாயுதம் முருகன், லட்சுமணன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனங்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கார்த்திக் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்ததோடு, அவரிடமிருந்த கஞ்சாவை […]
லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் செட்டிபாளையத்தில் யுகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் யுகேந்திரன் குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி யுகேந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யுகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]
தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய வாலிபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீர்பள்ளி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான சுமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சின்னதம்பி என்பவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சேட்டு, ரஞ்சித், அன்பு, முரளி ஆகிய நான்கு பேரும் இணைந்து சின்னதம்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை சுமன் கண்டித்துள்ளார். அப்போது […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பேக்கரி கடை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கங்கலேரி பகுதியில் அஸ்மத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேக்கரி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அஸ்மத் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அஸ்மத்தை அருகில் உள்ளவர்கள் […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜபேதார்மேடு பகுதியில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை நாகல்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணப்பா பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணப்பா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கிருஷ்ணப்பாவை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]
தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கும்ளாபுரத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி துர்கா அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துர்கா கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு துர்காவின் சடலத்தை மீட்டனர். […]
பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிபள்ளி பகுதியில் மீனா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உறவினரான ரவீந்திரன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ரவீந்திரன் மீனாவின் வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த மீனாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மீனா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரவீந்திரனை கைது செய்து […]
கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற அதிகாரி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலத்தில் இருக்கும் தோட்டக்கலை துறையில் நரசிம்மமூர்த்தி என்பவர் உதவி அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சாந்தி பிரசவத்திற்காக தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நரசிம்மமூர்த்தி தனது மனைவியை பார்ப்பதற்காக ஓசூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் சானமாவு என்ற […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக ரவீந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 40 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக கோவிலுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெயந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ஜெயந்தியை கைது செய்ததோடு […]
கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பந்தாரகுட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகம் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஆறுமுகத்தை மீட்டு […]
குடும்ப பிரச்சனை காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான வெங்கடாசலபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடாசலபதி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
எருது விடும் விழாவை வேடிக்கை பார்த்த மாணவன் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சப்படி கிராமத்தில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை பார்ப்பதற்காக பத்தாம் வகுப்பு படிக்கும் திவாகர் என்ற மாணவன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளான். இந்நிலையில் மைதானத்தில் ஆக்ரோஷமாக சுற்றி வந்த காளை பார்வையாளர்களின் கூட்டத்திற்குள் பாய்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த திவாகரை முட்டி தள்ளியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உயிருக்கு போராடிக் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அரவிந்த் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அரவிந்த் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அடித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டையில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐகுந்தம் கூட்டுரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் குமார் மற்றும் சிதம்பரம் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் நாகராஜ் அப்குதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் நாகராஜை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 500 […]
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது பனைமரம் கிராமத்தில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நந்தினி, வர்ஷினி, கலையரசி என்ற மூன்று மகள்களும், ஸ்ரீநாத், மோசத் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. […]
சாலையோரம் மயங்கி கிடந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தனியார் பள்ளியின் அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக முதியவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு […]
சாலையின் குறுக்கே படுத்து கிடந்த மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் பத்திரமாக பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உண்டிகைநத்தம் செல்லும் கிராம சாலையின் குறுக்கே மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்தனர். அதன் பிறகு பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிமாரம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுநரான பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பிரபாகரனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் […]
மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரி கவுண்டன் சவுளூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர். இதனை பார்த்ததும் டிராக்டர் ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டர் மற்றும் மணலை […]
செல்போன் பறித்த குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் செவுட்டஅள்ளி பகுதியில் ஓட்டுனரான தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டணம் பகுதியில் இருக்கும் பேக்கரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தர்மனை பின்தொடர்ந்து வந்த வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தர்மன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]
குடிநீர் சீராக விநியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள படிகநாளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
பள்ளி மாணவன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நேரு நகரில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிஷாந்த் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவியுடன் சைக்கிளில் நல்லூர் பகுதிக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து மஞ்சு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த 5 அடி தண்ணீர் தொட்டி […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான கார் மெக்கானிக் பட்டறை அமைந்துள்ளது. இந்நிலையில் பிரசாந்த் தனது உறவினரான முனிசாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் பிள்ளாரி அக்ரகாரம் முனியப்பன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரசாந்த் சம்பவ […]
வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெங்கிநாயக்கம்பட்டி பகுதியில் வேன் டிரைவரான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அஞ்சலி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் […]
மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜாகடை அருகே உள்ள காமராஜ்புரம் பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்பார்வை சரியாக இல்லை. மேலும் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிப்காட் சின்ன எலசகிரி பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சாந்தகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரதாஸரப்பள்ளி பகுதியில் கூலி தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பழனிக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பழனி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் சடலத்தை […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அனிதா கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]