Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக்கை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற முதியவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பையனப்பள்ளி பகுதியில் கூலித் தொழிலாளியான கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி- பெங்களூரு சாலையில் பையனைப்பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி கருப்பையா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற பெண்…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஓடும் பேருந்தில் பெண்ணிடமிருந்து தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெலகலஹள்ளி கிராமத்தில் சுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் கிருஷ்ணகிரியில் இருந்து ஊருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சுதாவிற்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண் அவரது கைப்பையில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகையை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனையடுத்து நகை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த சுதா  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூங்கம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சிலம்பரசன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து சிலம்பரசன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அதிகாரி…. போலீஸ் நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிபட்டி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறு தொழில் செய்வதற்கான மும்முனை மின்சாரம் பெறுவதற்கு கல்லாவி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணன் மும்முனை மின்சாரம் பெறுவதற்காக 17,000 ரூபாய் செலுத்திய பிறகும் மின் இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணன் மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது 10 ஆயிரம் ரூபாய் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. சடலமாக தொங்கிய வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் துணி வியாபாரியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக்கை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மது பழக்கத்திற்கு அடிமை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பெருமாள் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தீபிகா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த தீபிகாவை அருகில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏரிக்கரையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேளக்கொண்டப்பள்ளி கிராமத்தில் கூலி தொழிலாளியான கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடலில் பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் கிருஷ்ணப்பா சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிருஷ்ணப்பாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உடனே புகார் கொடுங்க” ரூ.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு…. போலீஸ் சூப்பிரண்டின் நடவடிக்கை…!!

போலீஸ் சூப்பிரண்டு திருடுபோன 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி காணாமல் போன மற்றும் திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 46 செல்போன்களை மீட்டனர். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறும்போது, செல்போன்கள் தொலைந்தாலும் அல்லது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அரைநிர்வாணமாக சென்ற சகோதரர்கள்….. சார்பதிவாளரிடம் அளிக்கப்பட்ட மனு…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

சகோதரர்கள் அரைநிர்வாண கோலத்தில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் சகோதரர்களான பழனியப்பன், வரதராஜன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சகோதரர்கள் தங்களது தந்தை ராமன் என்பவரது பெயரில் இருக்கும் நிலத்தை பாகப்பிரிவினை செய்வதற்காக வில்லங்க சான்றிதழை பெற்றுள்ளனர். அதில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 13 செண்ட் நிலத்தில் 6 1/2 செண்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. தாய்-மகனுக்கு நடந்த கொடூரம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தாய்-மகன் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பாரதி நகரில் துணி தைக்கும் தொழிலாளியான பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவியும், கணேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணேஷ் தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் சூளகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து புலியரசி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்பார்வை குறைபாடு…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தவறுதலாக தண்ணீருக்கு பதிலாக மண்ணெண்ணையை குடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொண்டம்பட்டி கிராமத்தில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார், இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இந்நிலையில் மூதாட்டி தவறுதலாக தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணையை குடித்துவிட்டார். அதன்பின் வாந்தி எடுத்து சிரமப்பட்ட மூதாட்டியை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் நண்பர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பழனி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் கோவிந்தன்கொட்டாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற நண்பர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மீன் பிடிக்க சென்ற நண்பர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி அத்தலவாடி சாலையில் கூலி தொழிலாளியான ராஜப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான நாகராஜ் என்பவருடன் தளி பெரிய ஏரிக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராதவிதமாக ராஜப்பாவும், நாகராஜும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இருதரப்பினர் இடையே மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் நடவடிக்கை…!!

இருதரப்பினரும் மோதி கொண்டதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் மாதப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாதப்பாவின் உறவினர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் முத்து என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் படுகாயமடைந்த மாதப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாதப்பா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சடலத்துடன் விழுந்து விடுகிறோம்” சிரமப்படும் கிராம மக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய அக்ரஹாரம் கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் சடலத்தை வயல் வழியாக தூக்கி செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனையடுத்து மழைக்காலங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் பெயிண்டரான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வினோத்தை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. பல லட்ச ரூபாய் பொருட்கள் நாசம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராம் நகரில் உசேன் மற்றும் முபாரக் ஆகியோருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் அமைந்துள்ளது. இந்ந குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பகுதிகளுக்கும் தீ பற்றி மளமளவென எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

500 ஆண்டுகள் பழமையானது…. கோவிலில் இருந்த 3 நடுகற்கள்…. வரலாற்று குழுவினரின் ஆய்வு…!!

பல ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகற்களை வரலாற்று குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமந்தமலை செல்லும் வழியில் இருக்கும் ராமாயண பள்ளியில் அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த 2 மற்றும் 3-வது நடுகற்களில் அழகான வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் முதலாவது வைக்கப்பட்டிருந்த நடுகல்லில் வண்ணம் தீட்டப்படவில்லை. இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறும்போது, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து….. படுகாயமடைந்த 16 பேர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

டிப்பர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 16 தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி என்ற இடத்தில் தனியார் கார்மெண்ட் நிறுவனம் இயங்கி கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் 39 தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தில் ஓசூரில் இருந்து கொல்லப்பள்ளி நோக்கி சென்றுள்ளனர். இந்த பேருந்தை திம்மராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோபசந்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்புறம் பேருந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற பெண்…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்….. போலீஸ் விசாரணை…!!

ஓடும் பேருந்தில் பெண்ணிடமிருந்து தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெலகலஹள்ளி கிராமத்தில் நித்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் கிருஷ்ணகிரியில் இருந்து ஊருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்து கிருஷ்ணகிரியில் இருக்கும் ஒரு சினிமா தியேட்டர் அருகில் சென்று கொண்டிருந்தபோது நித்யாவிற்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண் அவரது கைப்பையில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகையை திருடி விட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பையனப்பள்ளி பகுதியில் கூலித் தொழிலாளியான அக்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி- பெங்களூரு சாலையில் பையனைப்பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி அக்பர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அக்பர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து….. படுகாயமடைந்த 10 பேர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகையிலிருந்து சூலகிரி நோக்கி 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.இந்த பேருந்தை கார்த்திக் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அத்திமுகம் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்பும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த நண்பர்கள்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் நண்பர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பழனி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் கோவிந்தன்கொட்டாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற நண்பர்கள்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மீன் பிடிக்க சென்ற நண்பர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி அத்தலவாடி சாலையில் கூலி தொழிலாளியான ராஜப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான நாகராஜ் என்பவருடன் தளி பெரிய ஏரிக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராதவிதமாக ராஜப்பாவும், நாகராஜும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மதிப்பிழந்த 65 ஆயிரம் ரூபாய்…. பிச்சைக்காரன் அளித்த மனு…. ஆட்சியரின் அலுவலகத்தில் பரபரப்பு….!!

பணமதிப்பிழப்பு செய்யப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றி தருமாறு கலெக்டர் அலுவலகத்திற்கு பிச்சைக்காரர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன கவுண்டனூர் கிராமத்தில் சின்னக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிச்சைக்காரர். இந்நிலையில் இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியதாவது, சின்னகவுண்டனூர்  கிராமத்தில் இருக்கும் புறம்போக்கு பகுதியில் குடிசை அமைத்து ஆதரவற்ற நிலையில் நான் வசித்து வருகின்றேன். எனக்கு ஐந்து வயதிலேயே கண் பார்வை பறிபோய்விட்டதினால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முதுகு தண்டுவடம் பாதிப்பு…. 9 மாத குழந்தைக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

முதுகு தண்டுவட பாதிப்பு நோயுடன் பிறந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவிந்த செட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளனர். இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தை எஸ்.எம்.ஏ., எனப்படும் முதுகு தண்டுவட பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் குழந்தையின் மருத்துவ செலவிற்காக 16 கோடி ரூபாய் தேவைப்பட்டதை அறிந்த தொண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக இருந்த உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் வேப்பனஹெள்ளி அருகே நல்லூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

BREAKING : அதிர்ச்சி தகவல் – ஆந்திரா சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா உறுதி!

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரி நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக இருந்த உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் வேப்பனஹெள்ளி அருகே நல்லூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நல்லூர் கிராமம் தடை […]

Categories
கிருஷ்ணகிரி சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து- தாய், மகன் உயிரிழப்பு!

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், தனது மகன் அனிலுடன் பெங்களூருவிலிருந்து ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சொந்த ஊரான சேலத்திற்கு வந்துள்ளார். பின்பு, பெங்களூரூ திரும்பிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டோல் கேட்டை தகர்த்தெறிந்த லாரி… இருவர் பலியான சோகம்… வைரலாகும் சிசிடிவி காட்சி.!!

கிருஷ்ணகிரியில் தறிக்கெட்டு ஓடிய லாரி சுங்கச் சாவடி வசூல் மையத்தின் மீது மோதியதில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள நகர நெடுஞ்சாலை பகுதியையொட்டி சுங்கச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இதில் இன்று மதியம் வழக்கம் போல் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரத விதமாக அதிவேகத்தில் வந்த லாரி கட்டுபாட்டை இழந்து சுங்கசாவடி வசூல் மையம், அங்கு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் தர மறுப்பு… டாஸ்மார்க் ஊழியரை கத்தியால் குத்தி கொன்ற கொள்ளையன்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை கடைக்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடையில் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ராஜா என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை இரவு கடையை மூடிவிட்டு விற்பனையான பணத்துடன் வீட்டிற்கு திரும்பிச் சென்ற ராஜாவை கடையை மூடவிடாமல் வழிமறைத்து மர்ம நபர்கள் கடைக்குள் நுழைந்தனர். பின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களில் யானைகள் அட்டகாசம் ..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் . கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சானமாவு வனப்பகுதியிலிருந்து   2 யானைகள் பாதைத் தெரியாமல்  கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை சுற்றிலும் உள்ள விளைநிலங்களிலேயே சுற்றி  வருகின்றன. நந்திமங்கலம்,ஆவலப்பள்ளி,கெலவரப்பள்ளி,சித்தனப்பள்ளி  ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் புகுந்து உண்டுவருகின்றன . இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் யானைகளை வனப்பகுதிக்குள்  விரட்ட வேண்டுமென்று வனதுறையினரிடம்  கோரிக்கை வைத்துள்ளனர் . இதனால் 30 க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் யானைகளை காட்டிற்குள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பழங்கற்கால தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிப்பு ..!!

கிருஷ்ணகிரியில் , புதிய கற்கால மற்றும் பழங்கற்கால தொல்லியல் பொருட்கள் அகப்ப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ,பர்கூர் தாலுகாவில் அமைந்துள்ளது  குட்டூர் கிராமம். இங்கே  கிருஷ்ணகிரி  அருங்காட்சியகம் மற்றும் அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஆய்வு மாணவர்கள் இணைந்து புதிய கற்கால, பழங்கற்கால தொல்பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். பானை செய்யவும், மெருகேற்றவும்  பயன்படுத்தும் சுடுமண் கட்டி, தட்டும் கருவிகள், ரசகோட்டப்பானை ஓடுகள்,  பானை ஓடுகள்,கறுப்பு பானை மூடிகள், நீண்ட பிடியுடன் கூடிய சிகப்பு பானை மூடிகள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளைநிலங்களில் “யானைகள்”அட்டகாசம் … ஓசூரில் பரபரப்பு ..!!

ஓசூர் அருகே காட்டுயானைகள் நடமாடிக் கொண்டு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தினர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்கும்படி வனத்துறையினர்  எச்சரிக்கை செய்துள்ளனர். கெலவரப்பள்ளி அணையின் நீர்தேக்க பகுதியில் இரண்டு காட்டு யானைகளின் நடமாட்டமானது காணப்படுகிறது . இந்நிலையில் திடீரென சித்தனப்பள்ளியில்  உள்ள விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.  தற்போது கெலவரப்பள்ளி அணைக்கு அருகே உள்ள நீர்நிலை பகுதியில் காட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை “மகளிர் நீதிமன்றம் அதிரடி !!..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பெண்ணை பாலியல்பலாத்காரம் செய்த விவசாயிக்கு மகளிர் விரைவு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த புதுக்காடு பகுதியை சேர்ந்த வாத்தியார் என்னும் விவசாயி அதே பகுதியில் ஆடு மாடுகளை மேய்த்து வந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஊத்தங்கரை பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .   அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வாத்தியாரை கைது செய்து […]

Categories

Tech |