Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. கொன்று நாடகமாடிய மகன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மகனே தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போகிபுரம் பகுதியில் ஆப்பரேட்டரான முத்தப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக முத்தப்பா தனது வீட்டு மாடியில் இருக்கும் அறையில் தங்கி குடும்பத்தினருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். நேற்று முத்தப்பா தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அவரது மனைவி மற்றும் மகன் மேலே சென்று கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உன் வீட்டில் கொள்ளையடிக்க வரவில்லை” மர்ம நபர்களின் மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனபள்ளி பகுதியில் குமார் மற்றும் தினேஷ் ஆகியோர் நடத்தி வரும் 2 நகைக்கடைகள் அமைந்துள்ளது. இங்கு சிறிய அளவிலான வெள்ளி மற்றும் தங்க நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நகை கடை கட்டிடத்தின் அருகிலேயே அதன் உரிமையாளரான கேசவன் என்பவரது வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கேசவனின் வீட்டுக்கதவை சிலர் தட்டியுள்ளனர். […]

Categories

Tech |