Categories
சினிமா தமிழ் சினிமா

“பட்டைய கிளப்பிய KRK டீசர்”… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…. மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்….!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல 2 காதல் படத்தின் டீசர் ஒரே நாளில் யூட்யூபில் 1 கோடி வியூஸ்ஸை கடந்து ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் திரையுலகின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாராவுடன் நடித்த காத்துவாக்குல 2 காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ரவுடி பிக்சர் தயாரித்துள்ளது. இந்த சூழலில் விஜய் சேதுபதி பெட்டில் படுத்திருக்க ஒரு பக்கம் நயன்தாராவும், மற்றொரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா, சமந்தாவுடன் காதல் செய்யும் விஜய் சேதுபதி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழும் நயன்தாரா, சமந்தா ஆகியோர் விஜய்சேதுபதியுடன் இணைந்திருக்கும் முக்கோண காதல் கதை பற்றிய அறிவிப்பு காதலர் தின ட்ரீட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தில் தனது அடுத்த ரெமாண்டிக் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ். இந்த ஆண்டின் காதலர் தினத்தன்று விஜய்யின் குட்டி ஸ்டோரி, ரைசாவின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ் விருந்து அமைந்த நிலையில், தற்போது முதல் முறையாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களான நயன்தாரா, சமந்தா […]

Categories

Tech |