Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்தியன் 2 விபத்து – கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் – அழகிரி வேண்டுகோள் …!!

அவிநாசி விபத்திற்கு  சரியான பயிற்சி இல்லாத ஓட்டுநர் தான் காரணம் என்று கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின்  காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கலந்துகொண்டார். விழாவில் கலந்துகொண்டு நிருபர்களிடம் பேசிய அவர் அவிநாசியில் ஏற்பட்ட பேருந்து கண்டெய்னர் லாரி விபத்திற்கு தனது இரங்கலை தெரிவித்தார். இதற்கு முக்கிய காரணம் சரியான பயிற்சி இல்லாத ஓட்டுநரும் , இந்தியன் பட பணியில் அறைக்குள் இருந்து கொண்டு வாகனத்தை […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்… திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி- கடம்பூர் ராஜூ..!

திரையரங்குகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இடவசதி குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டிலிருந்து 300 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் , 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் நெய்வேலி மாஸ்டர் […]

Categories
மாநில செய்திகள்

“இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் விஜய்”… அச்சுறுத்தல்களுக்கு அஞ்சக் கூடாது- கே.எஸ் அழகிரி ஆதரவு..!!

அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற விஜய் அஞ்சக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.  ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி”… என்.ஆர்.காங்கிரஸுக்கு விட்டுத்தர பாஜக முடிவு.!!

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தர பாஜக முடிவு செய்துள்ளது.   புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக விருப்பமனுக்களை பெற்று வந்த நிலையில், பாஜகவும் அதே தொகுதிக்காக விருப்பமனுக்களை பெற்றதால் அரசியலில் பரபரப்பு நிலவியது. அதன்பின் நேற்று முன்தினம் காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என பேச்சுவார்த்தைக்கு பின் அதிமுக தலைமை அறிவித்தது. அதிமுகவின் இந்த முடிவுக்கு புதுச்சேரி பாஜக அதிர்ச்சியடைந்தது. தங்களுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டி.!!

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ரூபி மனோகரன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து  திமுக,  அதிமுக,  நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள்   இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் நடைபெற்று, அதன் விவரம் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு.!!

நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைதேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்களை காங்கிரஸ் இன்று அறிவிக்கிறது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து  திமுக,  அதிமுக,  நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள்   இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் நேர்காணல் நடைபெற்று, அதன் விவரம் கட்சி தலைமைக்கு அனுப்பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு.!!

நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி வேட்பாளர்கள் (நாளை மறுநாள்)  நாளை அறிவிக்கப்படுவார்கள் என்று காங்.தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது .இதையடுத்து  திமுக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நேற்று முன் தினம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் விக்கிரவாண்டி  மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதேபோல  நாம் தமிழர் கட்சியும் 3 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் : காங். வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிப்பு… கே.எஸ். அழகிரி.!!

நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான  வேட்பாளர்கள்  நாளை மறுநாள் அறிவிக்கப்படுவார்கள் என்று காங்.தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது .இதையடுத்து  திமுக நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது. அதேபோல அதிமுக சார்பில் விக்கிரவாண்டி  மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர்களை இன்று அறிவித்தது. அதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியும் 3 இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“பிகில் சர்ச்சை : “நோட்டீஸ் அனுப்பியது அதிகார துஷ்பிரயோகம்”… திரும்பப்பெற வேண்டும்… கே.எஸ் அழகிரி பாய்ச்சல்.!!

பிகில்  திரைப்படம் நிகழ்ச்சி நடந்ததற்காக கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீசை உயர்கல்வித் துறை திரும்பப்பெற காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19 ஆம் தேதி  தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக  நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய், சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணி ருக்காங்க என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக எச்சரிக்கை…”ஜெ ஸ்டைலில் ஸ்டாலின்” தெருவில் நிற்கும் காங்கிரஸ்…!!

திமுக காங்கிரஸ் கூட்டணி சின்னாபின்னமாக போகின்றது என்பதை இரு கட்சி தலைவர்களின் பேச்சில் நம்மால் உணர முடியும். கடந்த ஜூன் மாதம் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் பேச்சும், அதற்கு முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்ட திமுக  செயலாளருமான கே.என்.நேரு பேசிய பேச்சும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. அப்போது கே.என்.நேரு  திமுக_வால் இன்னும் எத்தனை நாட்களுக்கு காங்கிரஸ் கட்சியை தூக்கி சுமக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். இப்படி […]

Categories
அரசியல்

“ராஜராஜ சோழன் சமூக சீர்திருத்தவாதி அல்ல”கே.எஸ்.அழகிரி சர்ச்சை பேச்சு..!!

ராஜராஜ சோழன் சமூக சீர்திருத்தவாதி கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்டவர்களின் கற்காலம் என்று இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாட்டை  நாட்டை ஆண்ட மாமன்னர் இராஜராஜ சோழனை குறித்து அவதூறு பேசியதன் காரணமாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது.   இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் வேளையில் பல்வேறு தரப்பினர் இயக்குனர் ரஞ்சித் அவர்களை […]

Categories
அரசியல்

“அஞ்சா நெஞ்சனும் ஸ்டாலின்” மதுரையில் நடந்த சுவாரஸ்யம்…!!

 திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக மதுரையில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் , மார்க்கெட் , கடை வீதிகள் என நடந்து சென்று தி மு க தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது மார்க்கெட்டில் வணிகர்கள் , மக்களிடம் , கலந்துரையாடிய ஸ்டாலின் பின்னர் அங்கிருந்த கடை ஒன்றில் வேட்பாளருடன் சேர்ந்து குடித்தார். இதையடுத்து அங்கிருந்த ஏராளமான இளைஞர்கள் […]

Categories
அரசியல்

” ராகுல் எதிர்மறையான தலைவர் அல்ல ” கே.எஸ் அழகிரி கருத்து….!!

ராகுல் காந்தி எதிர்மறையான தலைவர் அல்ல என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று திமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று  இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் . இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் , பதவியை […]

Categories

Tech |