Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர்” சிறப்பு அந்தஸ்து ரத்து… பாகிஸ்தானில் உருவபொம்மை எரித்து போராட்டம்..!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தானில் உருவ பொம்பைகள் எரிக்கப்பட்டு தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காஷ்மீர் மாநிலத்தில் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் அங்கு வன்முறைகள் ஏற்படுவதைத் தடுக்க லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வீதியிலும் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு செல்ல மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் முழுமைக்கும் 144 தடை உத்தரவை நான்காவது நாளாக அமலில் உள்ளது. […]

Categories

Tech |