இந்தியாவில் கே.டி.எம் நிறுவனம் தனது புதிய மாடல் மோட்டார் சைக்கிளின் விற்பனை தேதியை அறிவித்துள்ளது. கே.டி.எம் நிறுவனம் தனது புதிய மாடலான டியூக் 790 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் தேதியை அறிவித்துள்ளது. இந்த புதிய டியூக் 790 மாடல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாகனத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், இந்த மாடல் கே.டி.எம். நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவு […]
Tag: #KTM
இந்தியாவில் கே.டி.எம் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்களின் விலையில் புதிய மாற்றத்தை செய்துள்ளது. இந்தியாவின் கே.டி.எம் நிறுவனம் தனது டியூக் 125 மற்றும் ஆர்.சி. 125 மாடல்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக கூறியுள்ளது. அதன்படி கே.டி.எம். டியூக் 125 மாடலின் விலை ரூ. 2,248 மற்றும் கே.டி.எம். ஆர்.சி. 125 விலை ரூ. 1,537 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்தின் பின் கே.டி.எம். டியூக் 125 மற்றும் கே.டி.எம். ஆர்.சி. 125 மாடல்கள் முறையே ரூ. 1.32 லட்சம் […]
கே.டி.எம் நிறுவனத்தின் புதிய மோட்டார் சைக்கிளான டியூக் 790 இந்தியாவில் அடுத்த மாதம் விற்பனைக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது . கே.டி.எம் நிறுவனத்தின் புதிய டியூக் 790 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் இந்த ஆண்டின் பண்டிகை காலத்தில் விற்பனை நடைபெற உள்ளதாக கூறியுள்ளது .மேலும் இந்த மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அடுத்த மாதத்திற்குள் விற்பனைக்கு வரலாம் என பெரிதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த மோட்டார் சைக்கிள் இந்தியாவில் டியூக் 790 சி.கே.டி. முறையில் கொண்டுவரப்பட்டுள்ளது . இந்நிலையில் , தற்போது 200-க்கும் […]
KTM நிறுவனம் தனது புதிய RC 125 CC மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்த்ரியா மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம் கே.டி.எம். தனது RC 125 மோட்டார்சைக்கிளை இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. புதிய KTM RC 125 மற்றும் KTM. டியூக் 125 மாடல்களில் 124.7 CC லிக்விட் கூல்டு என்ஜினை கொண்டுள்ளது. இது இந்தியாவில் அறிமுகமானதும் KTM RC 125 விலை குறைந்த RC மாடலாக இருக்கும். இந்த பைக் பூனேவில் சோதனை செய்யப்படும் […]