Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

கூடங்குளம் 2வது அணு உலையில் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் இன்று காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இரண்டாவது அணு உலையில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வருடாந்திர பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் […]

Categories

Tech |