Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் வழிபாட்டு முறை

பலருக்கு குல தெய்வம் யார் என்பது ஏன் தெரியாமல் உள்ளது?

பலருக்கு குல தெய்வம் யார் என்பது ஏன் தெரியாமல் உள்ளது? இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு.. குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.. மன குழப்பம் நீங்கும்..!!

விருச்சிக ராசி அன்பர்களே, இன்று குறைகள் அகல குல தெய்வத்தை வழிபட வேண்டிய நாடாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். வீடு இடம் வாங்கும் முயற்சி கைகூடும். இன்று மனக்குழப்பம் அகலும் நாளாகவே இருக்கும். எடுக்கும் காரியம் சிறிது முயற்ச்சிக்கு பின் நடைபெறும். தொழில் வியாபாரம் ஏற்றம் இறக்கமாக இருந்து சீராகும். இன்று பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் […]

Categories

Tech |