Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குளம் ஆக்கிரமிப்பு…. அகற்றும் பணியில் அதிகாரிகள்…. கலெக்டரின் உத்தரவு….!!

குளத்தை ஆக்கிரமித்து பயிரிட்டு இருப்பதை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள வெண்கரும்பூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான குளம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த குளத்தை அதே பகுதியில் வசிக்கும் 4 பேர் ஆக்கிரமித்து தேக்கு மற்றும் கரும்பு பயிரிட்டு வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்துள்ளது. இதனால் ஏரியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வருவாய்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் […]

Categories

Tech |