Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீர் காதல் பயம்….. தாலி கட்டும் முன் எஸ்கேப்-பான மாப்பிளை….. விரக்த்தியில் பெண் வீட்டார்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த கருப்பசாமி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற நபருக்கும், சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணமும் 27ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட, நேற்று  முன் தினம் பெண் அழைப்பு நிகழ்ச்சி தடபுடலாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருமணம் செய்யவிருந்த மணமகனும், மணமகளும் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்ட நிகழ்வுகள் உட்பட அனைத்தும் மகிழ்ச்சியாக நடந்துகொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து மாப்பிள்ளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“லாரி பறிமுதல்” உதவி கேட்டவர் எஸ்கேப்….. உதவியவருக்கு ஆப்பு….!!

குமரியில் வாலிபருக்கு லிப்ட் கொடுத்த குற்றத்திற்காக டிரைவர் ஒருவரின் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த இந்த உத்தரவானது, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கும் அபாயம் இருப்பதால், ஆங்காங்கே பிழைப்பிற்காக சென்ற இளைஞர்கள் தங்களது சொந்த ஊர் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில், ஓசூரிலிருந்து உரம் ஏற்றி வந்த லாரி ஒன்று […]

Categories

Tech |