Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை… தந்தை மற்றும் மகன் குண்டர் சட்டத்தில் கைது..!!

ஜெயங்கொண்டம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணைப் பாலியல் வன்கொடுமை  செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைத்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 32 வயதுடைய பெண் ஒருவரை, அப்பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும்  அவரது மகன் கார்த்திக் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஜூன் 12ஆம் தேதி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்பேத்கார் சிலை உடைப்பு : 11 பேர் மீது குண்டாஸ்….!!

அம்பேத்கார் சிலை உடைப்பில் ஈடுபட்ட முக்குலத்து புலிகள் அமைப்பு தலைவர் உள்பட 11 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25_ஆம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கார் எரிக்கப்பட்டு அதற்க்கு எதிர்வினையாற்றும் வகையில் அங்கிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதனால் பெரும்பதட்டத்துடன் கூடிய பரபரப்பு நிலவியது. மேலும் அம்பேத்கார் சிலையை உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற  கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இது தொடர்பாக […]

Categories

Tech |