Categories
உலக செய்திகள்

ஆப்கானில் தலிபான் அட்டூழியம்… 13 பாதுகாப்பு படை வீரர்கள் பலி..!!

ஆப்கானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் குந்தூஸ் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் படையினர் முகாமிட்டு தங்கியிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த தாலிபான் தீவிரவாதிகள், அவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் பாதுகாப்பு படையினர் அங்கு வைத்திருந்த […]

Categories

Tech |