‘கடவுள் ஏதோ கோபமாக இருக்கிறார், தயவு செஞ்சு வெளியே போகாதீர்கள்’ என நடிகை குஷ்பூ வேண்டுகோள் விடுத்துள்ளார். நிவர் புயல் கரையை கடக்க இருக்கின்றது. புயலின் வெளிப்புறம் கடலூர் கரையை தொட்டுள்ளது. தற்போதைய நிலையில் புயல் நகரும் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன், கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடிகை குஷ்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2020 இல் பல பிரச்சனைகளை சந்தித்து விட்டோம். பொருளாதார […]
Tag: Kushboo
நேற்றுவரை காங்கிரசுக்கு சாதகமாக பேசிய குஷ்பு இன்று பிரதமர் மோடியின் தலைமை நாட்டிற்கு தேவை என்பதை உணர்ந்து பாஜகவில் இணைந்துள்ளேன் என அந்தர் பல்டி அடித்துள்ளார். நடிகை குஷ்பு பாஜாகவில் இணையவிருக்கின்றார் என்று சில நாட்களாக சலசலப்பு ஏற்பட்டதையடுத்து குஷ்புவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இதை திட்டவட்டமாக மறுத்தார்.இன்று காலை ஜே.பி நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைவதற்காக டெல்லி புறப்படுகிறார் என்று வந்த செய்தியையடுத்து காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து காங்கிரஸில் இருந்து […]
நடிகை குஷ்பு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவரில் நடிகை குஷ்புவும் ஒருவர். தனது நடிப்பினால் ரசிகர்களை மிகவும் கவர்ந்த இவரை தமிழ் சினிமாவில் யாராலும் இன்று வரையிலும் மறக்க முடியாது. குறிப்பாக 90களில் குஷ்பூ நடித்த சின்ன தம்பி, அண்ணாமலை, போன்ற படங்கள் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இன்றளவும் இவர் நடித்த பல படங்கள் பேசப்படுகின்றது. தற்போது 28 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் […]
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இயக்குனர் சிவா இயக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 28 வருடங்களுக்குப் பிறகு நடிகை குஷ்புவும் 24 வருடங்களுக்குப் பிறகு நடிகை மீனாவும் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றனர். மேலும், கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ் ,சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை இன்று சன் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்,மீனா,குஷ்பூ,இயக்குனர் சிவா,இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.இது தொடர்பான […]
தவறாக நடந்து கொண்ட வாலிபர் குஷ்பு கன்னத்தில் அறைந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், தெலங்கானா, பீகார், அசாம், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 91 தொகுதிகளில், 1285 பேர் களத்தில் உள்ள நிலையில், இதில் 89 பேர் பெண்கள் உள்ளனர். எல்லா தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று […]