Categories
தேசிய செய்திகள்

பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் – குஷ்பு

காங்கிரஸ் தோல்வி குறித்து காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு நாம் நமது பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் எனக் ட்விட் செய்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து இரண்டாவது முறை ஒரு இடத்தில் வெற்றிபெறாமல் தோல்வியடைந்துள்ளது. இது கட்சியின் தொண்டர்களை கவலையடையச் செய்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது “டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்காக எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் தேவையில்லை…. இது ஹிட்லரின் ஆட்சி – குஷ்பு

போராடும் மக்களை சந்திக்காத முதல்வரும் மக்களவையில் இருந்து கொண்டு ராமர் கோவிலுக்கு அறக்கட்டளை அமைக்கும் பிரதமரும் நாட்டிற்கு தேவையில்லை என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார். டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் “மக்கள் தெருவிற்கு வந்து இவ்வளவு பெரிய போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் ஆனால் யாரும் அவர்களிடம் வந்து பேசுவதை நான் பார்க்கவில்லை. நமது முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்கள் நடுதெருவில் இருக்கிறார்கள். மாணவர்கள் அங்கு உள்ளனர்.  50 நாட்களாக பெண்கள் வந்து […]

Categories

Tech |