கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்ட குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் புைகயிலை பாக்கெட்கள், பான்மசாலா மற்றும் குட்கா ஆகியவை 150 மூட்டைகளில் கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததாக ஓட்டுநர் கூறியுள்ளார். இதனை அடுத்து மினி லாரி ஓட்டுனரான கிஷ்கிந்தா ரோடு பகுதியில் வசிக்கும் முத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]
Tag: kutkaa kadathal
இரு சக்கர வாகனத்தில் குட்கா கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு வருண்குமாருக்கு திருத்தணி வழியாக குட்கா கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அரக்கோணம் புதிய பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி 2 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை மறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அன்பரசு மற்றும் பாண்டியன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் […]
குட்கா மூட்டைகளை கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்குந்தி டோல்கேட் பகுதியில் வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் கார் நிற்காமல் டோல்கேட்டின் தடுப்பு கம்பியை உடைத்து கொண்டு அருகிலிருந்த போலீஸ் ஜீப் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதனை பார்த்த காவல்துறையினர் வாகனத்தில் சென்று காரை […]