Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை கண்டு கொள்ளாத அட்லீ – கோவத்தில் ரசிகர்கள்.!

தளபதி விஜய்யை கண்டு கொள்ளாததால் அட்லீ மீது  ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர். தமிழ் சினிமா திரையுலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் அட்லி. இவரின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையும் அள்ளித்தந்தது. இதுவரை 4 திரைப்படங்களை இயக்கியுள்ள அட்லியின் 3 திரைப்படங்கள் விஜயின் திரைப்படம் தான். மேலும், அட்லி எப்போதும் விஜய்யை தனது அண்ணன் என்று கூறிக்கொண்டு வருகிறார். ஆனால், சமீபத்தில் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நோ டென்ஷன் பேபி… பீ ஹேப்பி’ – விஜய் சொன்ன குட்டிக்கதை..!!

கேட்டவுடனே புல்லரிப்பை ஏற்படுத்தும் விதத்தில் விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடல் அமைந்திருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், இந்தப் பாடலை ட்விட்டரில் ட்ரெண்டாக்கியுள்ளனர். ‘மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் – ஆங்கிலம் கலந்து தங்கிலீஷ் விஜய் பாடியிருக்கும் இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத், தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ‘லைஃப் இஸ் வெறி ஷார்ட் நண்பா. பீ ஹேப்பி’ என்றப் பதிவுடன் இந்தப் பாடலை அனிருத் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இப்பாடலை […]

Categories

Tech |