Categories
தேசிய செய்திகள்

வாஜ்பாய் குட்டி STORY : காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தம்…. ஐநாவில் பாக்.பிரதிநிதி பதில்….!!

இந்தியா பாகிஸ்தானின் காஷ்மீர் எல்லைப் பிரச்சனை குறித்து ஐநாவில் வாஜ்பாய் கூறிய குட்டி கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். காஷ்மீர் எல்லைப் பிரச்சனை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது. இது குறித்த விவாதங்கள் ஐநா சபையிலும் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஐநா சபையில் காஷ்மீர் குறித்த அனல் பறக்கும் விவாதம் ஒன்றில் ஒரு முறை வாஜ்பாய் தனது உரையைத் தொடங்கினார். அதில் ஒரு கதையோடு தனது […]

Categories

Tech |