Categories
தேசிய செய்திகள்

2 நாள்தான் டைம்…. இத உடனே செய்யுங்க…. இல்லன்னா வங்கி கணக்கு முடக்கப்படும்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி எல்லா வங்கிகளின் வாடிக்கையாளர்களும் வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும். ஆனால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்கள் வருகிற புதன் கிழமைக்குள் கேஒய்சி […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான்‌‌ திட்டம்…. 12-வது தவணைத்தொகை…. சரி பார்ப்பது எப்படி….? இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ […]

Categories

Tech |