Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“காணாமல் போன லாரி” 2 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு…. அதிகாரிகளின் பாராட்டு….!!

காணாமல் போன லாரியை 2 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறையினரை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உத்திரம்பட்டு கிராமத்தில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கும் கார் தயாரிக்கும் நிறுவனத்தில் உதிரிபாகங்களை ஏற்றுவதற்காக ஆந்திராவிலிருந்து லாரியை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்போது ஓச்சேரி பேருந்து நிறுத்தம் அருகாமையில் லாரியை நிறுத்தி விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்து […]

Categories

Tech |