மேஷம் ராசி அன்பர்களே, இன்று எந்த ஒரு வேலையையும் நீங்கள் உடனடியாக முடிக்க வேண்டும் என்று கடினமாக உழைப்பீர்கள், மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக தான் இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது ரொம்ப நல்லது. இன்று புதிய ஆர்டர்கள் பெறுவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை செய்து நன்மை பெறுவார்கள். இன்று உடல்நிலையை பொருத்தவரை எந்த வித மாற்றமும் இல்லை […]
Tag: labor
கன்னி ராசி அன்பர்களே, இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். கூடுமானவரை ரகசியங்களை பாதுகாத்திடுங்கள். தொழிலில் உருவாகின்ற குளறுபடிகளை நீங்கள் சரி செய்வது ரொம்ப அவசியம். பணவரவை விட இன்றைக்கு செலவு கொஞ்சம் கூடும். உணவு பொருட்களை தயவுசெய்து தரம் அறிந்து உண்ணுங்கள். எந்திரப் பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கொஞ்சம் கவனம் வேண்டும். தீ, ஆயுதம் ஆகியவற்றை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவது தவிர்க்க வேண்டும் […]
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று உறவினர்களின் வகையில் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். தடைகள் அனைத்தும் விலகி செல்லும். வாழ்க்கையில் வெற்றி பாதையை நோக்கி எடுத்துச் செல்கிறீர்கள். இன்று மனம் கொஞ்சம் அமைதியாகவே காணப்படும். சகோதரர் வழியில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு கையில் வந்து சேரும். அதுமட்டுமில்லாமல் இன்று உடல் உழைப்பு கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள், குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும் பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். கணவன் […]
விருச்சிகம் ராசி அன்பர்கள், இன்று பலரும் உங்களை அன்பு பாராட்டக் கூடும், தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், தாராள அளவில் பணவரவு இருக்கும். சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் காணாமல் தேடிய பொருளை இன்று அதிர்ஷ்டவசமாக கிடைக்க பெறுவீர்கள். இன்று மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள், எதையும் சாதிக்கும் திறமையும் ஏற்படும். வெளியில் தங்கும் சூழல் உருவாகும். எடுத்த காரியத்தை செய்யும் போது, எது சரி, எது தவறு […]